சங்கீதம் 119:76
நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்கின்படி, உமது கிருபை என்னைத் தேற்றுவதாக.
Tamil Indian Revised Version
நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்குத்தத்தத்தின்படி, உமது கிருபை என்னைத் தேற்றட்டும்.
Tamil Easy Reading Version
இப்போதும், உமது உண்மை அன்பினால் எனக்கு ஆறுதலளியும். நீர் உறுதியளித்தபடியே எனக்கு ஆறுதல் தாரும்.
திருவிவிலியம்
⁽எனக்கு ஆறுதலளிக்குமாறு␢ உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும்;␢ உம் ஊழியனுக்கு␢ வாக்குறுதி அளித்தீர் அன்றோ!⁾
King James Version (KJV)
Let, I pray thee, thy merciful kindness be for my comfort, according to thy word unto thy servant.
American Standard Version (ASV)
Let, I pray thee, thy lovingkindness be for my comfort, According to thy word unto thy servant.
Bible in Basic English (BBE)
Let your mercy now be my comfort, as you have said to your servant.
Darby English Bible (DBY)
Oh let thy loving-kindness be for my comfort, according to thy ùword unto thy servant.
World English Bible (WEB)
Please let your loving kindness be for my comfort, According to your word to your servant.
Young’s Literal Translation (YLT)
Let, I pray Thee, Thy kindness be to comfort me, According to Thy saying to Thy servant.
சங்கீதம் Psalm 119:76
நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்கின்படி, உமது கிருபை என்னைத் தேற்றுவதாக.
Let, I pray thee, thy merciful kindness be for my comfort, according to thy word unto thy servant.
| Let, I pray thee, | יְהִי | yĕhî | yeh-HEE |
| thy merciful kindness | נָ֣א | nāʾ | na |
| be | חַסְדְּךָ֣ | ḥasdĕkā | hahs-deh-HA |
| comfort, my for | לְנַחֲמֵ֑נִי | lĕnaḥămēnî | leh-na-huh-MAY-nee |
| according to thy word | כְּאִמְרָתְךָ֥ | kĕʾimrotkā | keh-eem-rote-HA |
| unto thy servant. | לְעַבְדֶּֽךָ׃ | lĕʿabdekā | leh-av-DEH-ha |
Tags நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்கின்படி உமது கிருபை என்னைத் தேற்றுவதாக
சங்கீதம் 119:76 Concordance சங்கீதம் 119:76 Interlinear சங்கீதம் 119:76 Image