Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 120:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 120 சங்கீதம் 120:2

சங்கீதம் 120:2
கர்த்தாவே, பொய் உதடுகளுக்கும் கபடநாவுக்கும் என் ஆத்துமாவைத் தப்புவியும்.

Tamil Indian Revised Version
கர்த்தாவே, பொய் உதடுகளுக்கும் வஞ்சகமாக பேசும் நாவுக்கும் என்னுடைய ஆத்துமாவைத் தப்புவியும்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, என்னைப்பற்றிப் பொய் கூறியவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். உண்மையில்லாதவற்றை அந்த ஜனங்கள் கூறினார்கள்.

திருவிவிலியம்
⁽ஆண்டவரே! பொய் பேசும் வாயினின்று␢ என்னை விடுவித்தருளும்;␢ வஞ்சக நாவினின்று␢ என்னைக் காத்தருளும்.⁾

Psalm 120:1Psalm 120Psalm 120:3

King James Version (KJV)
Deliver my soul, O LORD, from lying lips, and from a deceitful tongue.

American Standard Version (ASV)
Deliver my soul, O Jehovah, from lying lips, `And’ from a deceitful tongue.

Bible in Basic English (BBE)
O Lord, be the saviour of my soul from false lips, and from the tongue of deceit.

Darby English Bible (DBY)
Jehovah, deliver my soul from the lying lip, from the deceitful tongue.

World English Bible (WEB)
Deliver my soul, Yahweh, from lying lips, From a deceitful tongue.

Young’s Literal Translation (YLT)
O Jehovah, deliver my soul from a lying lip, From a deceitful tongue!

சங்கீதம் Psalm 120:2
கர்த்தாவே, பொய் உதடுகளுக்கும் கபடநாவுக்கும் என் ஆத்துமாவைத் தப்புவியும்.
Deliver my soul, O LORD, from lying lips, and from a deceitful tongue.

Deliver
יְֽהוָ֗הyĕhwâyeh-VA
my
soul,
הַצִּ֣ילָהhaṣṣîlâha-TSEE-la
O
Lord,
נַ֭פְשִׁיnapšîNAHF-shee
lying
from
מִשְּׂפַתmiśśĕpatmee-seh-FAHT
lips,
שֶׁ֑קֶרšeqerSHEH-ker
and
from
a
deceitful
מִלָּשׁ֥וֹןmillāšônmee-la-SHONE
tongue.
רְמִיָּֽה׃rĕmiyyâreh-mee-YA


Tags கர்த்தாவே பொய் உதடுகளுக்கும் கபடநாவுக்கும் என் ஆத்துமாவைத் தப்புவியும்
சங்கீதம் 120:2 Concordance சங்கீதம் 120:2 Interlinear சங்கீதம் 120:2 Image