சங்கீதம் 127:5
வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான்; அவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள்.
Tamil Indian Revised Version
இளவயதின் மகன்கள் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள். (6) அவைகளால் தன்னுடைய அம்பறாத்தூணியை நிரப்பின மனிதன் பாக்கியவான்; அவர்கள் வெட்கமடையாமல் ஒலிமுகவாசலில் எதிரிகளோடு பேசுவார்கள்.
Tamil Easy Reading Version
தன் அம்புகள் வைக்கும் பையை மகன்களால் நிரப்பும் மனிதன் மிகவும் மகிழ்ச்சியடைவான். அம்மனிதன் ஒரு நாளும் தோற்கடிக்கப்படமாட்டான். அவனது பகைவர்களுக்கு எதிராகப் பொது இடங்களில் போராடி அவனது மகன்கள் அவனைக் காப்பார்கள்.
திருவிவிலியம்
⁽அவற்றால் தம் அம்பறாத் தூணியை␢ நிரப்பிய வீரர் நற்பேறு பெற்றோர்;␢ நீதிமன்றத்தில் எதிரிகளோடு␢ வழக்காடும்போது␢ அவர் இகழ்ச்சியடையமாட்டார்.⁾
King James Version (KJV)
Happy is the man that hath his quiver full of them: they shall not be ashamed, but they shall speak with the enemies in the gate.
American Standard Version (ASV)
Happy is the man that hath his quiver full of them: They shall not be put to shame, When they speak with their enemies in the gate. Psalm 128 A Song of Ascents.
Bible in Basic English (BBE)
Happy is the man who has a good store of them; he will not be put to shame, but his cause will be supported by them against his haters.
Darby English Bible (DBY)
Happy is the man that hath filled his quiver with them. They shall not be ashamed when they speak with enemies in the gate.
World English Bible (WEB)
Happy is the man who has his quiver full of them. They won’t be disappointed when they speak with their enemies in the gate.
Young’s Literal Translation (YLT)
O the happiness of the man Who hath filled his quiver with them, They are not ashamed, For they speak with enemies in the gate!
சங்கீதம் Psalm 127:5
வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். (.B)அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான்; அவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள்.
Happy is the man that hath his quiver full of them: they shall not be ashamed, but they shall speak with the enemies in the gate.
| Happy | אַשְׁרֵ֤י | ʾašrê | ash-RAY |
| is the man | הַגֶּ֗בֶר | haggeber | ha-ɡEH-ver |
| that | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
hath | מִלֵּ֥א | millēʾ | mee-LAY |
| his quiver | אֶת | ʾet | et |
| full | אַשְׁפָּת֗וֹ | ʾašpātô | ash-pa-TOH |
| not shall they them: of | מֵ֫הֶ֥ם | mēhem | MAY-HEM |
| be ashamed, | לֹֽא | lōʾ | loh |
| but | יֵבֹ֑שׁוּ | yēbōšû | yay-VOH-shoo |
| speak shall they | כִּֽי | kî | kee |
| with | יְדַבְּר֖וּ | yĕdabbĕrû | yeh-da-beh-ROO |
| the enemies | אֶת | ʾet | et |
| in the gate. | אוֹיְבִ֣ים | ʾôybîm | oy-VEEM |
| בַּשָּֽׁעַר׃ | baššāʿar | ba-SHA-ar |
Tags வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள் Bஅவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான் அவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள்
சங்கீதம் 127:5 Concordance சங்கீதம் 127:5 Interlinear சங்கீதம் 127:5 Image