சங்கீதம் 129:8
கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாவதாக; கர்த்தரின் நாமத்தினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் என்று வழிப்போக்கர் சொல்வதுமில்லை.
Tamil Indian Revised Version
கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாகட்டும்; கர்த்தரின் பெயரினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் என்று வழிப்போக்கர்கள் சொல்வதுமில்லை.
Tamil Easy Reading Version
அவர்களருகே நடக்கும் ஜனங்கள், “கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்” என்று கூறமாட்டார்கள். ஜனங்கள், “கர்த்தருடைய நாமத்தில் நாங்கள் உங்களை ஆசீர்வதிக்கிறோம்” என்று அவர்களிடம் வாழ்த்துக் கூறமாட்டார்கள்.
திருவிவிலியம்
⁽வழிப்போக்கரும் அவர்களைப் பார்த்து,␢ ‛ஆண்டவர் உங்களுக்கு ஆசி␢ வழங்குவாராக!’ என்றோ␢ ‛ஆண்டவரின் பெயரால்␢ ஆசி வழங்குகிறோம்’ என்றோ சொல்லார்.⁾
King James Version (KJV)
Neither do they which go by say, The blessing of the LORD be upon you: we bless you in the name of the LORD.
American Standard Version (ASV)
Neither do they that go by say, The blessing of Jehovah be upon you; We bless you in the name of Jehovah. Psalm 130 A Song of Ascents.
Bible in Basic English (BBE)
And those who go by do not say, The blessing of the Lord be on you; we give you blessing in the name of the Lord.
Darby English Bible (DBY)
Neither do the passers-by say, The blessing of Jehovah be upon you; we bless you in the name of Jehovah!
World English Bible (WEB)
Neither do those who go by say, “The blessing of Yahweh be on you. We bless you in the name of Yahweh.”
Young’s Literal Translation (YLT)
And the passers by have not said, `The blessing of Jehovah `is’ on you, We blessed you in the Name of Jehovah!’
சங்கீதம் Psalm 129:8
கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாவதாக; கர்த்தரின் நாமத்தினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் என்று வழிப்போக்கர் சொல்வதுமில்லை.
Neither do they which go by say, The blessing of the LORD be upon you: we bless you in the name of the LORD.
| Neither | וְלֹ֤א | wĕlōʾ | veh-LOH |
| do they which go by | אָֽמְר֨וּ׀ | ʾāmĕrû | ah-meh-ROO |
| say, | הָעֹבְרִ֗ים | hāʿōbĕrîm | ha-oh-veh-REEM |
| The blessing | בִּרְכַּֽת | birkat | beer-KAHT |
| of the Lord | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| upon be | אֲלֵיכֶ֑ם | ʾălêkem | uh-lay-HEM |
| you: we bless | בֵּרַ֥כְנוּ | bēraknû | bay-RAHK-noo |
| name the in you | אֶ֝תְכֶ֗ם | ʾetkem | ET-HEM |
| of the Lord. | בְּשֵׁ֣ם | bĕšēm | beh-SHAME |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாவதாக கர்த்தரின் நாமத்தினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் என்று வழிப்போக்கர் சொல்வதுமில்லை
சங்கீதம் 129:8 Concordance சங்கீதம் 129:8 Interlinear சங்கீதம் 129:8 Image