சங்கீதம் 14:7
சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.
Tamil Indian Revised Version
சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; கர்த்தர் தம்முடைய மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குச் சந்தோஷமும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.
Tamil Easy Reading Version
சீயோன் (மலை) மேல் உள்ளவரே இஸ்ரவேலைக் காப்பாற்ற முடியும். கர்த்தர் தாமே இஸ்ரவேலைக் காப்பவர்! கர்த்தருடைய ஜனங்கள் அழைத்துச் செல்லப்பட்டுச் சிறைக் கைதிகளாக்கப்பட்டனர். ஆனால் கர்த்தரோ தம் ஜனங்களைத் திரும்ப அழைத்து வருவார். அப்போது யாக்கோபுக்கு (இஸ்ரவேல்) மிகவும் மகிழ்ச்சியுண்டாகும்.
திருவிவிலியம்
⁽சீயோனிலிருந்து இஸ்ரயேலருக்கு␢ மீட்பு வருவதாக!␢ ஆண்டவர் தம் மக்களுக்கு␢ மீண்டும் வளமான வாழ்வை அருளும்போது,␢ யாக்கோபின் இனத்தார் களிகூர்வராக!␢ இஸ்ரயேல் மக்கள் அகமகிழ்வராக!⁾
King James Version (KJV)
Oh that the salvation of Israel were come out of Zion! when the LORD bringeth back the captivity of his people, Jacob shall rejoice, and Israel shall be glad.
American Standard Version (ASV)
Oh that the salvation of Israel were come out of Zion! When Jehovah bringeth back the captivity of his people, Then shall Jacob rejoice, `and’ Israel shall be glad. Psalm 15 A Psalm of David.
Bible in Basic English (BBE)
May the salvation of Israel come out of Zion! when the fate of his people is changed by the Lord, Jacob will have joy and Israel will be glad.
Darby English Bible (DBY)
Oh that the salvation of Israel were come out of Zion! When Jehovah turneth again the captivity of his people, Jacob shall be glad, Israel shall rejoice.
Webster’s Bible (WBT)
Oh that the salvation of Israel were come out of Zion! when the LORD bringeth back the captivity of his people, Jacob shall rejoice, and Israel shall be glad.
World English Bible (WEB)
Oh that the salvation of Israel would come out of Zion! When Yahweh restores the fortunes of his people, Then Jacob shall rejoice, and Israel shall be glad.
Young’s Literal Translation (YLT)
`Who doth give from Zion the salvation of Israel? When Jehovah doth turn back `To’ a captivity of His people, Jacob doth rejoice — Israel is glad!
சங்கீதம் Psalm 14:7
சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.
Oh that the salvation of Israel were come out of Zion! when the LORD bringeth back the captivity of his people, Jacob shall rejoice, and Israel shall be glad.
| Oh that | מִ֥י | mî | mee |
| יִתֵּ֣ן | yittēn | yee-TANE | |
| the salvation | מִצִּיּוֹן֮ | miṣṣiyyôn | mee-tsee-YONE |
| of Israel | יְשׁוּעַ֪ת | yĕšûʿat | yeh-shoo-AT |
| Zion! of out come were | יִשְׂרָ֫אֵ֥ל | yiśrāʾēl | yees-RA-ALE |
| when the Lord | בְּשׁ֣וּב | bĕšûb | beh-SHOOV |
| back bringeth | יְ֭הוָה | yĕhwâ | YEH-va |
| the captivity | שְׁב֣וּת | šĕbût | sheh-VOOT |
| of his people, | עַמּ֑וֹ | ʿammô | AH-moh |
| Jacob | יָגֵ֥ל | yāgēl | ya-ɡALE |
| rejoice, shall | יַ֝עֲקֹ֗ב | yaʿăqōb | YA-uh-KOVE |
| and Israel | יִשְׂמַ֥ח | yiśmaḥ | yees-MAHK |
| shall be glad. | יִשְׂרָֽאֵל׃ | yiśrāʾēl | yees-RA-ale |
Tags சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது யாக்கோபுக்குக் களிப்பும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்
சங்கீதம் 14:7 Concordance சங்கீதம் 14:7 Interlinear சங்கீதம் 14:7 Image