Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 143:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 143 சங்கீதம் 143:3

சங்கீதம் 143:3
சத்துரு என் ஆத்துமாவைத் தொடர்ந்து, என் பிராணனைத் தரையோடே நசுக்கி, வெகுகாலத்துக்குமுன் மரித்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கப்பண்ணுகிறான்.

Tamil Indian Revised Version
எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்து, என்னுடைய உயிரைத் தரையோடு நசுக்கி, வெகுகாலத்திற்கு முன்பு இறந்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கச்செய்கிறான்.

Tamil Easy Reading Version
ஆனாலும் என் பகைவர்கள் என்னைத் துரத்துகிறார்கள். அவர்கள் என் உயிரை புழுதிக்குள் தள்ளிவிட்டார்கள். அவர்கள் நீண்ட காலத்திற்கு முன் மரித்தோரைப்போன்று என்னை இருண்ட கல்லறைக்குள் தள்ளுகிறார்கள்.

திருவிவிலியம்
⁽எதிரி என்னைத் துரத்தினான்;␢ என்னைத் தரையிலிட்டு நசுக்கினான்;␢ என்றோ இறந்தொழிந்தவர்களைப்போல்␢ என்னை இருட்டில் கிடக்கச் செய்தான்.⁾

Psalm 143:2Psalm 143Psalm 143:4

King James Version (KJV)
For the enemy hath persecuted my soul; he hath smitten my life down to the ground; he hath made me to dwell in darkness, as those that have been long dead.

American Standard Version (ASV)
For the enemy hath persecuted my soul; He hath smitten my life down to the ground: He hath made me to dwell in dark places, as those that have been long dead.

Bible in Basic English (BBE)
The evil man has gone after my soul; my life is crushed down to the earth: he has put me in the dark, like those who have long been dead.

Darby English Bible (DBY)
For the enemy persecuteth my soul: he hath crushed my life down to the earth; he hath made me to dwell in dark places, as those that have been long dead.

World English Bible (WEB)
For the enemy pursues my soul. He has struck my life down to the ground. He has made me live in dark places, as those who have been long dead.

Young’s Literal Translation (YLT)
For an enemy hath pursued my soul, He hath bruised to the earth my life, He hath caused me to dwell in dark places, As the dead of old.

சங்கீதம் Psalm 143:3
சத்துரு என் ஆத்துமாவைத் தொடர்ந்து, என் பிராணனைத் தரையோடே நசுக்கி, வெகுகாலத்துக்குமுன் மரித்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கப்பண்ணுகிறான்.
For the enemy hath persecuted my soul; he hath smitten my life down to the ground; he hath made me to dwell in darkness, as those that have been long dead.

For
כִּ֥יkee
the
enemy
רָ֘דַ֤ףrādapRA-DAHF
hath
persecuted
אוֹיֵ֨ב׀ʾôyēboh-YAVE
my
soul;
נַפְשִׁ֗יnapšînahf-SHEE
down
smitten
hath
he
דִּכָּ֣אdikkāʾdee-KA
my
life
לָ֭אָרֶץlāʾāreṣLA-ah-rets
ground;
the
to
חַיָּתִ֑יḥayyātîha-ya-TEE
he
hath
made
me
to
dwell
הוֹשִׁיבַ֥נִיhôšîbanîhoh-shee-VA-nee
darkness,
in
בְ֝מַחֲשַׁכִּ֗יםbĕmaḥăšakkîmVEH-ma-huh-sha-KEEM
as
those
that
have
been
long
כְּמֵתֵ֥יkĕmētêkeh-may-TAY
dead.
עוֹלָֽם׃ʿôlāmoh-LAHM


Tags சத்துரு என் ஆத்துமாவைத் தொடர்ந்து என் பிராணனைத் தரையோடே நசுக்கி வெகுகாலத்துக்குமுன் மரித்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கப்பண்ணுகிறான்
சங்கீதம் 143:3 Concordance சங்கீதம் 143:3 Interlinear சங்கீதம் 143:3 Image