சங்கீதம் 147:18
அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகப்பண்ணுகிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய தண்ணீர்கள் ஓடும்.
Tamil Indian Revised Version
அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும்.
Tamil Easy Reading Version
அப்போது, தேவன் மற்றொரு கட்டளையைத் தருகிறார், உடனே வெப்பமான காற்று மீண்டும் வீசுகிறது. பனி உருகுகிறது, தண்ணீர் பாய்ந்தோடத் தொடங்குகிறது.
திருவிவிலியம்
⁽அவர் தம் கட்டளையால்␢ அவற்றை உருகச் செய்கின்றார்;␢ தம் காற்றை வீசச் செய்ய,␢ நீர் ஓடத் தொடங்குகின்றது.⁾
King James Version (KJV)
He sendeth out his word, and melteth them: he causeth his wind to blow, and the waters flow.
American Standard Version (ASV)
He sendeth out his word, and melteth them: He causeth his wind to blow, and the waters flow.
Bible in Basic English (BBE)
At the outgoing of his word, the ice is turned to water; when he sends out his wind, there is a flowing of waters.
Darby English Bible (DBY)
He sendeth his word, and melteth them; he causeth his wind to blow — the waters flow.
World English Bible (WEB)
He sends out his word, and melts them. He causes his wind to blow, and the waters flow.
Young’s Literal Translation (YLT)
He sendeth forth His word and melteth them, He causeth His wind to blow — the waters flow.
சங்கீதம் Psalm 147:18
அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகப்பண்ணுகிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய தண்ணீர்கள் ஓடும்.
He sendeth out his word, and melteth them: he causeth his wind to blow, and the waters flow.
| He sendeth out | יִשְׁלַ֣ח | yišlaḥ | yeesh-LAHK |
| his word, | דְּבָר֣וֹ | dĕbārô | deh-va-ROH |
| and melteth | וְיַמְסֵ֑ם | wĕyamsēm | veh-yahm-SAME |
| wind his causeth he them: | יַשֵּׁ֥ב | yaššēb | ya-SHAVE |
| to blow, | ר֝וּח֗וֹ | rûḥô | ROO-HOH |
| and the waters | יִזְּלוּ | yizzĕlû | yee-zeh-LOO |
| flow. | מָֽיִם׃ | māyim | MA-yeem |
Tags அவர் தமது வார்த்தையை அனுப்பி அவைகளை உருகப்பண்ணுகிறார் தமது காற்றை வீசும்படி செய்ய தண்ணீர்கள் ஓடும்
சங்கீதம் 147:18 Concordance சங்கீதம் 147:18 Interlinear சங்கீதம் 147:18 Image