சங்கீதம் 17:4
மனுஷரின்செய்கைகளைக்குறித்து, நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே துஷ்டனுடைய பாதைகளுக்கு விலக்கமாய் என்னைக் காத்துக் கொள்ளுகிறேன்.
Tamil Indian Revised Version
மனிதரின் செய்கைகளைக்குறித்து, நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே தீயவர்களுடைய பாதைகளுக்கு விலக்கி என்னைக் காத்துக்கொள்ளுகிறேன்.
Tamil Easy Reading Version
உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கு என்னால் இயன்றமட்டும் முயன்றேன்.
திருவிவிலியம்
⁽பிற மானிடர் செய்வது போல் அல்லாமல்,␢ நீர் உரைத்த வாக்கிற்கிணங்க,␢ வன்முறையாளரின் வழிகளை விட்டு␢ விலகியுள்ளேன்.⁾
King James Version (KJV)
Concerning the works of men, by the word of thy lips I have kept me from the paths of the destroyer.
American Standard Version (ASV)
As for the works of men, by the word of thy lips I have kept me from the ways of the violent.
Bible in Basic English (BBE)
As for the works of men, by the word of your lips I have kept myself from the ways of the violent.
Darby English Bible (DBY)
Concerning the works of men, by the word of thy lips I have kept from the paths of the violent [man].
Webster’s Bible (WBT)
Concerning the works of men, by the word of thy lips I have kept me from the paths of the destroyer.
World English Bible (WEB)
As for the works of men, by the word of your lips I have kept myself from the ways of the violent.
Young’s Literal Translation (YLT)
As to doings of man, Through a word of Thy lips I have observed The paths of a destroyer;
சங்கீதம் Psalm 17:4
மனுஷரின்செய்கைகளைக்குறித்து, நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே துஷ்டனுடைய பாதைகளுக்கு விலக்கமாய் என்னைக் காத்துக் கொள்ளுகிறேன்.
Concerning the works of men, by the word of thy lips I have kept me from the paths of the destroyer.
| Concerning the works | לִפְעֻלּ֣וֹת | lipʿullôt | leef-OO-lote |
| of men, | אָ֭דָם | ʾādom | AH-dome |
| by the word | בִּדְבַ֣ר | bidbar | beed-VAHR |
| lips thy of | שְׂפָתֶ֑יךָ | śĕpātêkā | seh-fa-TAY-ha |
| I | אֲנִ֥י | ʾănî | uh-NEE |
| have kept | שָׁ֝מַ֗רְתִּי | šāmartî | SHA-MAHR-tee |
| paths the from me | אָרְח֥וֹת | ʾorḥôt | ore-HOTE |
| of the destroyer. | פָּרִֽיץ׃ | pārîṣ | pa-REETS |
Tags மனுஷரின்செய்கைகளைக்குறித்து நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே துஷ்டனுடைய பாதைகளுக்கு விலக்கமாய் என்னைக் காத்துக் கொள்ளுகிறேன்
சங்கீதம் 17:4 Concordance சங்கீதம் 17:4 Interlinear சங்கீதம் 17:4 Image