சங்கீதம் 17:9
என்னை ஒடுக்குகிற துன்மார்க்கருக்கும், என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என் பிராணப்பகைஞருக்கும் மறைவாக, உம்முடைய செட்டைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும்.
Tamil Indian Revised Version
என்னை ஒடுக்குகிற துன்மார்க்கர்களுக்கும், என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என்னை தாக்கும் எதிரிகளுக்கு மறைவாக, உம்முடைய இறக்கைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, என்னை அழிக்க நினைக்கிற தீயோரிடமிருந்து என்னை மீட்டருளும். என்னைத் தாக்க முயல்கிற ஜனங்களிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
திருவிவிலியம்
⁽என்னை ஒழிக்கத் தேடும்␢ பொல்லாரிடமிருந்தும்␢ என்னைச் சூழ்ந்து கொண்ட␢ எதிரிகளிடமிருந்தும்␢ என்னை மறைத்துக் கொள்ளும்.⁾
King James Version (KJV)
From the wicked that oppress me, from my deadly enemies, who compass me about.
American Standard Version (ASV)
From the wicked that oppress me, My deadly enemies, that compass me about.
Bible in Basic English (BBE)
From the evil-doers who are violent to me, and from those who are round me, desiring my death.
Darby English Bible (DBY)
From the wicked that destroy me, my deadly enemies, who compass me about.
Webster’s Bible (WBT)
From the wicked that oppress me, from my deadly enemies, who encompass me,
World English Bible (WEB)
From the wicked who oppress me, My deadly enemies, who surround me.
Young’s Literal Translation (YLT)
From the face of the wicked who spoiled me. Mine enemies in soul go round against me.
சங்கீதம் Psalm 17:9
என்னை ஒடுக்குகிற துன்மார்க்கருக்கும், என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என் பிராணப்பகைஞருக்கும் மறைவாக, உம்முடைய செட்டைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும்.
From the wicked that oppress me, from my deadly enemies, who compass me about.
| From | מִפְּנֵ֣י | mippĕnê | mee-peh-NAY |
| the wicked | רְ֭שָׁעִים | rĕšāʿîm | REH-sha-eem |
| that | ז֣וּ | zû | zoo |
| oppress | שַׁדּ֑וּנִי | šaddûnî | SHA-doo-nee |
| deadly my from me, | אֹיְבַ֥י | ʾôybay | oy-VAI |
| enemies, | בְּ֝נֶ֗פֶשׁ | bĕnepeš | BEH-NEH-fesh |
| who compass me about. | יַקִּ֥יפוּ | yaqqîpû | ya-KEE-foo |
| עָלָֽי׃ | ʿālāy | ah-LAI |
Tags என்னை ஒடுக்குகிற துன்மார்க்கருக்கும் என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என் பிராணப்பகைஞருக்கும் மறைவாக உம்முடைய செட்டைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும்
சங்கீதம் 17:9 Concordance சங்கீதம் 17:9 Interlinear சங்கீதம் 17:9 Image