Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 19:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 19 சங்கீதம் 19:5

சங்கீதம் 19:5
அது தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போலிருந்து, பராக்கிரமசாலியைப்போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது.

Tamil Indian Revised Version
அது தன்னுடைய மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போல் இருக்கிறது, பெலசாலியைப்போல் தன்னுடைய பாதையில் ஓட மகிழ்ச்சியாக இருக்கிறது.

Tamil Easy Reading Version
படுக்கையறையிலிருந்து வெளிவரும் மகிழ்ச்சியான மணமகனைப்போல் சூரியன் வெளிப்படும். பந்தயத்திற்கு ஆசையாய் காத்திருக்கும் ஓட்ட வீரனைப் போல் சூரியன் வானத்தின் குறுக்கே தன் வழியில் செல்லும்.

திருவிவிலியம்
⁽மணவறையிலிருந்து புறப்படும்␢ மணமகனைப் போல அது வருகின்றது;␢ பந்தயத்தில் ஓடும் வீரரைப்போல மகிழ்வோடு␢ அது தன் பாதையில் ஓடுகின்றது.⁾

Psalm 19:4Psalm 19Psalm 19:6

King James Version (KJV)
Which is as a bridegroom coming out of his chamber, and rejoiceth as a strong man to run a race.

American Standard Version (ASV)
Which is as a bridegroom coming out of his chamber, And rejoiceth as a strong man to run his course.

Bible in Basic English (BBE)
Who is like a newly married man coming from his bride-tent, and is glad like a strong runner starting on his way.

Darby English Bible (DBY)
And he is as a bridegroom going forth from his chamber; he rejoiceth as a strong man to run the race.

Webster’s Bible (WBT)
Their line hath gone out through all the earth, and their words to the end of the world. In them hath he set a tabernacle for the sun,

World English Bible (WEB)
Which is as a bridegroom coming out of his chamber, Like a strong man rejoicing to run his course.

Young’s Literal Translation (YLT)
And he, as a bridegroom, goeth out from his covering, He rejoiceth as a mighty one To run the path.

சங்கீதம் Psalm 19:5
அது தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போலிருந்து, பராக்கிரமசாலியைப்போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது.
Which is as a bridegroom coming out of his chamber, and rejoiceth as a strong man to run a race.

Which
וְה֗וּאwĕhûʾveh-HOO
is
as
a
bridegroom
כְּ֭חָתָןkĕḥātonKEH-ha-tone
out
coming
יֹצֵ֣אyōṣēʾyoh-TSAY
of
his
chamber,
מֵחֻפָּת֑וֹmēḥuppātômay-hoo-pa-TOH
rejoiceth
and
יָשִׂ֥ישׂyāśîśya-SEES
as
a
strong
man
כְּ֝גִבּ֗וֹרkĕgibbôrKEH-ɡEE-bore
to
run
לָר֥וּץlārûṣla-ROOTS
a
race.
אֹֽרַח׃ʾōraḥOH-rahk


Tags அது தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போலிருந்து பராக்கிரமசாலியைப்போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது
சங்கீதம் 19:5 Concordance சங்கீதம் 19:5 Interlinear சங்கீதம் 19:5 Image