சங்கீதம் 19:6
அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனை வரைக்கும் சுற்றியோடுகிறது; அதின் காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை.
Tamil Indian Revised Version
அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது; அதின் வெப்பத்திற்கு மறைவானது ஒன்றுமில்லை.
Tamil Easy Reading Version
ஆகாயத்தின் ஒருமுனையில் தொடங்கி அதன் மறுமுனை வரைக்கும் சூரியன் எங்கும் ஓடும். அதன் வெப்பத்திற்கு எதுவும் தப்ப இயலாது. கர்த்தருடைய போதனைகளும் அப்படிப்பட்டவையே.
திருவிவிலியம்
⁽அது வானத்தின் ஒரு முனையிலிருந்து␢ புறப்படுகின்றது; அதன் பாதை␢ மறுமுனைவரையிலும் செல்கின்றது;␢ அதன் வெப்பத்திற்கு␢ மறைவானது ஒன்றுமில்லை.⁾
King James Version (KJV)
His going forth is from the end of the heaven, and his circuit unto the ends of it: and there is nothing hid from the heat thereof.
American Standard Version (ASV)
His going forth is from the end of the heavens, And his circuit unto the ends of it; And there is nothing hid from the heat thereof.
Bible in Basic English (BBE)
His going out is from the end of the heaven, and his circle to the ends of it; there is nothing which is not open to his heat.
Darby English Bible (DBY)
His going forth is from the end of the heavens, and his circuit unto the ends of it; and there is nothing hid from the heat thereof.
Webster’s Bible (WBT)
Which is as a bridegroom coming out of his chamber, and rejoiceth as a strong man to run a race.
World English Bible (WEB)
His going forth is from the end of the heavens, His circuit to its ends; There is nothing hidden from its heat.
Young’s Literal Translation (YLT)
From the end of the heavens `is’ his going out, And his revolution `is’ unto their ends, And nothing is hid from his heat.
சங்கீதம் Psalm 19:6
அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனை வரைக்கும் சுற்றியோடுகிறது; அதின் காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை.
His going forth is from the end of the heaven, and his circuit unto the ends of it: and there is nothing hid from the heat thereof.
| His going forth | מִקְצֵ֤ה | miqṣē | meek-TSAY |
| end the from is | הַשָּׁמַ֨יִם׀ | haššāmayim | ha-sha-MA-yeem |
| of the heaven, | מֽוֹצָא֗וֹ | môṣāʾô | moh-tsa-OH |
| and his circuit | וּתְקוּפָת֥וֹ | ûtĕqûpātô | oo-teh-koo-fa-TOH |
| unto | עַל | ʿal | al |
| the ends | קְצוֹתָ֑ם | qĕṣôtām | keh-tsoh-TAHM |
| nothing is there and it: of | וְאֵ֥ין | wĕʾên | veh-ANE |
| hid | נִ֝סְתָּ֗ר | nistār | NEES-TAHR |
| from the heat | מֵֽחַמָּתוֹ׃ | mēḥammātô | MAY-ha-ma-toh |
Tags அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு அவைகளின் மறுமுனை வரைக்கும் சுற்றியோடுகிறது அதின் காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை
சங்கீதம் 19:6 Concordance சங்கீதம் 19:6 Interlinear சங்கீதம் 19:6 Image