சங்கீதம் 2:8
என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;
Tamil Indian Revised Version
என்னைக் கேளும், அப்பொழுது தேசங்களை உமக்குச் சொத்தாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;
Tamil Easy Reading Version
நீ என்னைக் கேட்டால், நான் உனக்குத் தேசங்களையெல்லாம் கொடுப்பேன். பூமியின் ஜனங்களெல்லாம் உன்னுடையவர்களாவார்கள்!
திருவிவிலியம்
⁽நீர் விரும்புவதை என்னிடம் கேளும்;␢ பிறநாடுகளை உமக்கு␢ உரிமைச் சொத்தாக்குவேன்;␢ பூவுலகை அதன் கடையெல்லைவரை␢ உமக்கு உடைமையாக்குவேன்.⁾
King James Version (KJV)
Ask of me, and I shall give thee the heathen for thine inheritance, and the uttermost parts of the earth for thy possession.
American Standard Version (ASV)
Ask of me, and I will give `thee’ the nations for thine inheritance, And the uttermost parts of the earth for thy possession.
Bible in Basic English (BBE)
Make your request to me, and I will give you the nations for your heritage, and the farthest limits of the earth will be under your hand.
Darby English Bible (DBY)
Ask of me, and I will give thee nations for an inheritance, and for thy possession the ends of the earth:
Webster’s Bible (WBT)
Ask of me, and I will give thee the heathen for thy inheritance, and the uttermost parts of the earth for thy possession.
World English Bible (WEB)
Ask of me, and I will give the nations for your inheritance, The uttermost parts of the earth for your possession.
Young’s Literal Translation (YLT)
Ask of Me and I give nations — thy inheritance, And thy possession — the ends of earth.
சங்கீதம் Psalm 2:8
என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;
Ask of me, and I shall give thee the heathen for thine inheritance, and the uttermost parts of the earth for thy possession.
| Ask | שְׁאַ֤ל | šĕʾal | sheh-AL |
| of | מִמֶּ֗נִּי | mimmennî | mee-MEH-nee |
| give shall I and me, | וְאֶתְּנָ֣ה | wĕʾettĕnâ | veh-eh-teh-NA |
| thee the heathen | ג֭וֹיִם | gôyim | ɡOH-yeem |
| inheritance, thine for | נַחֲלָתֶ֑ךָ | naḥălātekā | na-huh-la-TEH-ha |
| and the uttermost parts | וַ֝אֲחֻזָּתְךָ֗ | waʾăḥuzzotkā | VA-uh-hoo-zote-HA |
| earth the of | אַפְסֵי | ʾapsê | af-SAY |
| for thy possession. | אָֽרֶץ׃ | ʾāreṣ | AH-rets |
Tags என்னைக் கேளும் அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும் பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்
சங்கீதம் 2:8 Concordance சங்கீதம் 2:8 Interlinear சங்கீதம் 2:8 Image