சங்கீதம் 21:12
அவர்களை இலக்காக வைத்து, உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே விடுகிறீர்.
Tamil Indian Revised Version
உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே எய்து அவர்களைத் திரும்பி ஓடச்செய்கிறீர்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, அந்த ஜனங்களை அடிமைகளைப் போலாக்கினீர். நீர் அவர்களைக் கயிறுகளால் கட்டினீர். அவர்களின் கழுத் துக்களைச் சுற்றி கயிறுகளால் வளைத்தீர். அடிமைகளைப் போல் உம்மைக் குனிந்து வணங்கச் செய்தீர்.
திருவிவிலியம்
⁽நீரோ அம்புகளை நாணேற்றி␢ அவர்களது முகத்தில் எய்வீர்;␢ அவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்வீர்.⁾
King James Version (KJV)
Therefore shalt thou make them turn their back, when thou shalt make ready thine arrows upon thy strings against the face of them.
American Standard Version (ASV)
For thou wilt make them turn their back; Thou wilt make ready with thy bowstrings against their face.
Bible in Basic English (BBE)
Their backs will be turned when you make ready the cords of your bow against their faces.
Darby English Bible (DBY)
For thou wilt make them turn their back; thou wilt make ready thy bowstring against their face.
Webster’s Bible (WBT)
For they intended evil against thee: they imagined a mischievous device, which they are not able to perform.
World English Bible (WEB)
For you will make them turn their back, When you aim drawn bows at their face.
Young’s Literal Translation (YLT)
For Thou makest them a butt, When Thy strings Thou preparest against their faces.
சங்கீதம் Psalm 21:12
அவர்களை இலக்காக வைத்து, உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே விடுகிறீர்.
Therefore shalt thou make them turn their back, when thou shalt make ready thine arrows upon thy strings against the face of them.
| Therefore | כִּ֭י | kî | kee |
| shalt thou make | תְּשִׁיתֵ֣מוֹ | tĕšîtēmô | teh-shee-TAY-moh |
| back, their turn them | שֶׁ֑כֶם | šekem | SHEH-hem |
| ready make shalt thou when | בְּ֝מֵֽיתָרֶ֗יךָ | bĕmêtārêkā | BEH-may-ta-RAY-ha |
| strings thy upon arrows thine | תְּכוֹנֵ֥ן | tĕkônēn | teh-hoh-NANE |
| against | עַל | ʿal | al |
| the face | פְּנֵיהֶֽם׃ | pĕnêhem | peh-nay-HEM |
Tags அவர்களை இலக்காக வைத்து உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே விடுகிறீர்
சங்கீதம் 21:12 Concordance சங்கீதம் 21:12 Interlinear சங்கீதம் 21:12 Image