Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 22:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 22 சங்கீதம் 22:24

சங்கீதம் 22:24
உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும் தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.

Tamil Indian Revised Version
உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாக நினைக்காமலும், அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடும்போது அவனைக் கேட்டருளினார்.

Tamil Easy Reading Version
தொல்லைகளில் உழலும் ஏழைகளுக்கு கர்த்தர் உதவுகிறார். கர்த்தர் அவர்களைக் குறித்து வெட்கப்படுவதில்லை. கர்த்தர் அவர்களை வெறுப்பதில்லை. கர்த்தரிடம் ஜனங்கள் உதவி கேட்கையில் அவர்களைக் கண்டு அவர் ஒளிப்பதில்லை.

திருவிவிலியம்
⁽ஏனெனில், எளியோரின் சிறுமையை␢ அவர் அற்பமாக எண்ணவில்லை;␢ அதைக் கவனியாமல் இருந்துவிடவில்லை;␢ தமது முகத்தை அவர்களுக்கு␢ மறைக்கவுமில்லை; § தம்மை நோக்கி அவர்கள் மன்றாடுகையில்␢ அவர்களுக்குச் செவிசாய்த்தார்.⁾

Psalm 22:23Psalm 22Psalm 22:25

King James Version (KJV)
For he hath not despised nor abhorred the affliction of the afflicted; neither hath he hid his face from him; but when he cried unto him, he heard.

American Standard Version (ASV)
For he hath not despised nor abhorred the affliction of the afflicted; Neither hath he hid his face from him; But when he cried unto him, he heard.

Bible in Basic English (BBE)
For he has not been unmoved by the pain of him who is troubled; or kept his face covered from him; but he has given an answer to his cry.

Darby English Bible (DBY)
For he hath not despised nor abhorred the affliction of the afflicted; neither hath he hid his face from him: but when he cried unto him, he heard.

Webster’s Bible (WBT)
Ye that fear the LORD, praise him; all ye the seed of Jacob, glorify him; and fear him, all ye the seed of Israel.

World English Bible (WEB)
For he has not despised nor abhorred the affliction of the afflicted, Neither has he hidden his face from him; But when he cried to him, he heard.

Young’s Literal Translation (YLT)
For He hath not despised, nor abominated, The affliction of the afflicted, Nor hath He hidden His face from him, And in his crying unto Him He heareth.

சங்கீதம் Psalm 22:24
உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும் தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.
For he hath not despised nor abhorred the affliction of the afflicted; neither hath he hid his face from him; but when he cried unto him, he heard.

For
כִּ֤יkee
he
hath
not
לֹֽאlōʾloh
despised
בָזָ֨הbāzâva-ZA
nor
וְלֹ֪אwĕlōʾveh-LOH
abhorred
שִׁקַּ֡ץšiqqaṣshee-KAHTS
affliction
the
עֱנ֬וּתʿĕnûtay-NOOT
of
the
afflicted;
עָנִ֗יʿānîah-NEE
neither
וְלֹאwĕlōʾveh-LOH
hid
he
hath
הִסְתִּ֣ירhistîrhees-TEER
his
face
פָּנָ֣יוpānāywpa-NAV
from
מִמֶּ֑נּוּmimmennûmee-MEH-noo
cried
he
when
but
him;
וּֽבְשַׁוְּע֖וֹûbĕšawwĕʿôoo-veh-sha-weh-OH
unto
אֵלָ֣יוʾēlāyway-LAV
him,
he
heard.
שָׁמֵֽעַ׃šāmēaʿsha-MAY-ah


Tags உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும் தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்
சங்கீதம் 22:24 Concordance சங்கீதம் 22:24 Interlinear சங்கீதம் 22:24 Image