Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 26:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 26 சங்கீதம் 26:4

சங்கீதம் 26:4
வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை.

Tamil Indian Revised Version
ஏமாற்றுக்காரர்களோடு நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை.

Tamil Easy Reading Version
நான் பொய்யரோடும் மோசடிக்காரரோடும் ஒருபோதும் சேர்ந்ததில்லை. அவ்வகையான பயனற்ற ஜனங்களோடு ஒருபோதும் சேர்ந்ததில்லை.

திருவிவிலியம்
⁽பொய்யரின் நடுவில்␢ நான் அமர்வதில்லை;␢ வஞ்சகரோடு நான் சேர்வதில்லை.⁾

Psalm 26:3Psalm 26Psalm 26:5

King James Version (KJV)
I have not sat with vain persons, neither will I go in with dissemblers.

American Standard Version (ASV)
I have not sat with men of falsehood; Neither will I go in with dissemblers.

Bible in Basic English (BBE)
I have not taken my seat with foolish persons, and I do not go with false men.

Darby English Bible (DBY)
I have not sat with vain persons, neither have I gone in with dissemblers;

Webster’s Bible (WBT)
I have not sat with vain persons, neither will I go in with dissemblers.

World English Bible (WEB)
I have not sat with deceitful men, Neither will I go in with hypocrites.

Young’s Literal Translation (YLT)
I have not sat with vain men, And with dissemblers I enter not.

சங்கீதம் Psalm 26:4
வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை.
I have not sat with vain persons, neither will I go in with dissemblers.

I
have
not
לֹאlōʾloh
sat
יָ֭שַׁבְתִּיyāšabtîYA-shahv-tee
with
עִםʿimeem
vain
מְתֵיmĕtêmeh-TAY
persons,
שָׁ֑וְאšāwĕʾSHA-veh
neither
וְעִ֥םwĕʿimveh-EEM
will
I
go
in
נַ֝עֲלָמִ֗יםnaʿălāmîmNA-uh-la-MEEM
with
לֹ֣אlōʾloh
dissemblers.
אָבֽוֹא׃ʾābôʾah-VOH


Tags வீணரோடே நான் உட்காரவில்லை வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை
சங்கீதம் 26:4 Concordance சங்கீதம் 26:4 Interlinear சங்கீதம் 26:4 Image