சங்கீதம் 29:9
கர்த்தருடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கும்; அவருடைய ஆலயத்திலுள்ள யாவரும் அவருடைய மகிமையைப் பிரஸ்தாபிக்கிறார்கள்.
Tamil Indian Revised Version
கர்த்தருடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கும்; அவருடைய ஆலயத்திலுள்ள அனைவரும் கர்த்தருக்கு மகிமை என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தருடைய குரல் மானை அஞ்சச்செய்யும். கர்த்தர் காடுகளை அழிக்கிறார். அவரது அரண்மனையில், ஜனங்கள் அவரது மகிமையைப் பாடுகிறார்கள்.
திருவிவிலியம்
⁽ஆண்டவரின் குரல் கருவாலி மரங்களை␢ முறித்து விடுகின்றது*;␢ காடுகளை வெறுமை ஆக்குகின்றது;␢ அவரது கோவிலில் உள்ளஅனைவரும்␢ ‛இறைவனுக்கு மாட்சி’ என்று␢ ஆர்ப்பரிக்கின்றனர்.⁾
King James Version (KJV)
The voice of the LORD maketh the hinds to calve, and discovereth the forests: and in his temple doth every one speak of his glory.
American Standard Version (ASV)
The voice of Jehovah maketh the hinds to calve, And strippeth the forests bare: And in his temple everything saith, Glory.
Bible in Basic English (BBE)
At the voice of the Lord the roes give birth, the leaves are taken from the trees: in his Temple everything says, Glory.
Darby English Bible (DBY)
The voice of Jehovah maketh the hinds to calve, and layeth bare the forests; and in his temple doth every one say, Glory!
Webster’s Bible (WBT)
The voice of the LORD maketh the hinds to calve, and maketh bare the forests: and in his temple doth every one speak of his glory.
World English Bible (WEB)
Yahweh’s voice makes the deer calve, And strips the forests bare. In his temple everything says, “Glory!”
Young’s Literal Translation (YLT)
The voice of Jehovah paineth the oaks, And maketh bare the forests, And in His temple every one saith, `Glory.’
சங்கீதம் Psalm 29:9
கர்த்தருடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கும்; அவருடைய ஆலயத்திலுள்ள யாவரும் அவருடைய மகிமையைப் பிரஸ்தாபிக்கிறார்கள்.
The voice of the LORD maketh the hinds to calve, and discovereth the forests: and in his temple doth every one speak of his glory.
| The voice | ק֤וֹל | qôl | kole |
| of the Lord | יְהוָ֨ה׀ | yĕhwâ | yeh-VA |
| hinds the maketh | יְחוֹלֵ֣ל | yĕḥôlēl | yeh-hoh-LALE |
| to calve, | אַיָּלוֹת֮ | ʾayyālôt | ah-ya-LOTE |
| and discovereth | וַֽיֶּחֱשֹׂ֪ף | wayyeḥĕśōp | va-yeh-hay-SOFE |
| forests: the | יְעָ֫ר֥וֹת | yĕʿārôt | yeh-AH-ROTE |
| and in his temple | וּבְהֵיכָל֑וֹ | ûbĕhêkālô | oo-veh-hay-ha-LOH |
| one every doth | כֻּ֝לּ֗וֹ | kullô | KOO-loh |
| speak of | אֹמֵ֥ר | ʾōmēr | oh-MARE |
| his glory. | כָּבֽוֹד׃ | kābôd | ka-VODE |
Tags கர்த்தருடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து காடுகளை வெளியாக்கும் அவருடைய ஆலயத்திலுள்ள யாவரும் அவருடைய மகிமையைப் பிரஸ்தாபிக்கிறார்கள்
சங்கீதம் 29:9 Concordance சங்கீதம் 29:9 Interlinear சங்கீதம் 29:9 Image