Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 32:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 32 சங்கீதம் 32:11

சங்கீதம் 32:11
நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; செம்மையான இருதயமுள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்த முழக்கமிடுங்கள்.

Tamil Indian Revised Version
நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; செம்மையான இருதயமுள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்தமுழக்கமிடுங்கள்.

Tamil Easy Reading Version
நல்லோரே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள். பரிசுத்த இருதயமுள்ள ஜனங்களே! களிப்படையுங்கள்.

திருவிவிலியம்
⁽நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு␢ அகமகிழுங்கள்; நேரிய உள்ளத்தோரே,␢ நீங்கள் அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள்.⁾

Psalm 32:10Psalm 32

King James Version (KJV)
Be glad in the LORD, and rejoice, ye righteous: and shout for joy, all ye that are upright in heart.

American Standard Version (ASV)
Be glad in Jehovah, and rejoice, ye righteous; And shout for joy, all ye that are upright in heart.

Bible in Basic English (BBE)
Be glad in the Lord with joy, you upright men; give cries of joy, all you whose hearts are true.

Darby English Bible (DBY)
Rejoice in Jehovah, and be glad, ye righteous; and shout for joy, all ye upright in heart.

Webster’s Bible (WBT)
Be glad in the LORD, and rejoice, ye righteous: and shout for joy, all ye that are upright in heart.

World English Bible (WEB)
Be glad in Yahweh, and rejoice, you righteous! Shout for joy, all you who are upright in heart!

Young’s Literal Translation (YLT)
Be glad in Jehovah, and rejoice, ye righteous, And sing, all ye upright of heart!

சங்கீதம் Psalm 32:11
நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; செம்மையான இருதயமுள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்த முழக்கமிடுங்கள்.
Be glad in the LORD, and rejoice, ye righteous: and shout for joy, all ye that are upright in heart.

Be
glad
שִׂמְח֬וּśimḥûseem-HOO
in
the
Lord,
בַֽיהוָ֣הbayhwâvai-VA
rejoice,
and
וְ֭גִילוּwĕgîlûVEH-ɡee-loo
ye
righteous:
צַדִּיקִ֑יםṣaddîqîmtsa-dee-KEEM
joy,
for
shout
and
וְ֝הַרְנִ֗ינוּwĕharnînûVEH-hahr-NEE-noo
all
כָּלkālkahl
ye
that
are
upright
יִשְׁרֵיyišrêyeesh-RAY
in
heart.
לֵֽב׃lēblave


Tags நீதிமான்களே கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள் செம்மையான இருதயமுள்ளவர்களே நீங்கள் எல்லாரும் ஆனந்த முழக்கமிடுங்கள்
சங்கீதம் 32:11 Concordance சங்கீதம் 32:11 Interlinear சங்கீதம் 32:11 Image