சங்கீதம் 32:2
எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்.
Tamil Indian Revised Version
எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாமலிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்.
Tamil Easy Reading Version
குற்றமற்றவன் எனக் கர்த்தர் கூறும் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன். இரகசியமான பாவங்களை மறைக்க முயலாதிருக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
திருவிவிலியம்
⁽ஆண்டவர் எந்த மனிதரின்␢ தீச்செயலை எண்ணவில்லையோ,␢ எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ,␢ அவர் பேறுபெற்றவர்.⁾
King James Version (KJV)
Blessed is the man unto whom the LORD imputeth not iniquity, and in whose spirit there is no guile.
American Standard Version (ASV)
Blessed is the man unto whom Jehovah imputeth not iniquity, And in whose spirit there is no guile.
Bible in Basic English (BBE)
Happy is the man in whom the Lord sees no evil, and in whose spirit there is no deceit.
Darby English Bible (DBY)
Blessed is the man unto whom Jehovah reckoneth not iniquity, and in whose spirit there is no guile!
Webster’s Bible (WBT)
Blessed is the man to whom the LORD imputeth not iniquity, and in whose spirit there is no guile.
World English Bible (WEB)
Blessed is the man to whom Yahweh doesn’t impute iniquity, In whose spirit there is no deceit.
Young’s Literal Translation (YLT)
O the happiness of a man, To whom Jehovah imputeth not iniquity, And in whose spirit there is no deceit.
சங்கீதம் Psalm 32:2
எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்.
Blessed is the man unto whom the LORD imputeth not iniquity, and in whose spirit there is no guile.
| Blessed | אַ֥שְֽׁרֵי | ʾašrê | ASH-ray |
| is the man | אָדָ֗ם | ʾādām | ah-DAHM |
| unto whom the Lord | לֹ֤א | lōʾ | loh |
| imputeth | יַחְשֹׁ֬ב | yaḥšōb | yahk-SHOVE |
| not | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| iniquity, | ל֣וֹ | lô | loh |
| and in whose spirit | עָוֹ֑ן | ʿāwōn | ah-ONE |
| there is no | וְאֵ֖ין | wĕʾên | veh-ANE |
| guile. | בְּרוּח֣וֹ | bĕrûḥô | beh-roo-HOH |
| רְמִיָּה׃ | rĕmiyyâ | reh-mee-YA |
Tags எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ அவன் பாக்கியவான்
சங்கீதம் 32:2 Concordance சங்கீதம் 32:2 Interlinear சங்கீதம் 32:2 Image