சங்கீதம் 34:10
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.
Tamil Indian Revised Version
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாக இருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறையாது.
Tamil Easy Reading Version
வல்லமையுள்ள ஜனங்கள் சோர்ந்து பசியடைவார்கள். ஆனால் தேவனிடம் உதவி வேண்டிச் செல்வோர் நல்லவற்றையெல்லாம் அடைவார்கள்.
திருவிவிலியம்
⁽சிங்கக் குட்டிகள் உணவின்றிப்␢ பட்டினி இருக்க நேரிட்டாலும்,␢ ஆண்டவரை நாடுவோர்க்கு␢ நன்மை ஏதும் குறையாது.⁾
King James Version (KJV)
The young lions do lack, and suffer hunger: but they that seek the LORD shall not want any good thing.
American Standard Version (ASV)
The young lions do lack, and suffer hunger; But they that seek Jehovah shall not want any good thing.
Bible in Basic English (BBE)
The young lions are in need and have no food; but those who are looking to the Lord will have every good thing.
Darby English Bible (DBY)
The young lions are in need and suffer hunger; but they that seek Jehovah shall not want any good.
Webster’s Bible (WBT)
O fear the LORD, ye his saints: for there is no want to them that fear him.
World English Bible (WEB)
The young lions do lack, and suffer hunger, But those who seek Yahweh shall not lack any good thing.
Young’s Literal Translation (YLT)
Young lions have lacked and been hungry, And those seeking Jehovah lack not any good,
சங்கீதம் Psalm 34:10
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.
The young lions do lack, and suffer hunger: but they that seek the LORD shall not want any good thing.
| The young lions | כְּ֭פִירִים | kĕpîrîm | KEH-fee-reem |
| do lack, | רָשׁ֣וּ | rāšû | ra-SHOO |
| hunger: suffer and | וְרָעֵ֑בוּ | wĕrāʿēbû | veh-ra-A-voo |
| seek that they but | וְדֹרְשֵׁ֥י | wĕdōrĕšê | veh-doh-reh-SHAY |
| the Lord | יְ֝הוָ֗ה | yĕhwâ | YEH-VA |
| not shall | לֹא | lōʾ | loh |
| want | יַחְסְר֥וּ | yaḥsĕrû | yahk-seh-ROO |
| any | כָל | kāl | hahl |
| good | טֽוֹב׃ | ṭôb | tove |
Tags சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும் கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது
சங்கீதம் 34:10 Concordance சங்கீதம் 34:10 Interlinear சங்கீதம் 34:10 Image