சங்கீதம் 34:6
இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்.
Tamil Indian Revised Version
இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் பிரச்சனைகளுக்கெல்லாம் நீங்கலாக்கி காப்பாற்றினார்.
Tamil Easy Reading Version
இந்த ஏழை உதவிக்காகக் கர்த்தரைக் கூப்பிட்டான். கர்த்தர் எனக்குச் செவிகொடுத்தார். என் தொல்லைகளிலிருந்து என்னை மீட்டார்.
திருவிவிலியம்
⁽இந்த ஏழை கூவியழைத்தான்;␢ ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்;␢ அவர் எல்லா நெருக்கடியினின்றும்␢ அவனை விடுவித்துக் காத்தார்.⁾
King James Version (KJV)
This poor man cried, and the LORD heard him, and saved him out of all his troubles.
American Standard Version (ASV)
This poor man cried, and Jehovah heard him, And saved him out of all his troubles.
Bible in Basic English (BBE)
This poor man’s cry came before the Lord, and he gave him salvation from all his troubles.
Darby English Bible (DBY)
This afflicted one called, and Jehovah heard [him], and saved him out of all his troubles.
Webster’s Bible (WBT)
They looked to him, and were lightened: and their faces were not ashamed.
World English Bible (WEB)
This poor man cried, and Yahweh heard him, And saved him out of all his troubles.
Young’s Literal Translation (YLT)
This poor `one’ called, and Jehovah heard, And from all his distresses saved him.
சங்கீதம் Psalm 34:6
இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்.
This poor man cried, and the LORD heard him, and saved him out of all his troubles.
| This | זֶ֤ה | ze | zeh |
| poor man | עָנִ֣י | ʿānî | ah-NEE |
| cried, | קָ֭רָא | qārāʾ | KA-ra |
| and the Lord | וַיהוָ֣ה | wayhwâ | vai-VA |
| heard | שָׁמֵ֑עַ | šāmēaʿ | sha-MAY-ah |
| saved and him, | וּמִכָּל | ûmikkāl | oo-mee-KAHL |
| him out of all | צָ֝רוֹתָ֗יו | ṣārôtāyw | TSA-roh-TAV |
| his troubles. | הוֹשִׁיעֽוֹ׃ | hôšîʿô | hoh-shee-OH |
Tags இந்த ஏழை கூப்பிட்டான் கர்த்தர் கேட்டு அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்
சங்கீதம் 34:6 Concordance சங்கீதம் 34:6 Interlinear சங்கீதம் 34:6 Image