Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 37:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 37 சங்கீதம் 37:1

சங்கீதம் 37:1
பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே.

Tamil Indian Revised Version
தாவீதின் பாடல் பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே.

Tamil Easy Reading Version
தீயோரைக் கண்டு கலங்காதே, தீய காரியங்களைச் செய்வோரைக்கண்டு பொறாமைகொள்ளாதே.

திருவிவிலியம்
⁽தீமை செய்வோரைக் கண்டு␢ மனம் புழுங்காதே;␢ பொல்லாங்கு செய்வாரைக் கண்டு␢ பொறாமைப்படாதே;⁾

Title
தாவீதின் பாடல்

Other Title
பொல்லார், நல்லார் முடிவுகள்§(தாவீதுக்கு உரியது)

Psalm 37Psalm 37:2

King James Version (KJV)
Fret not thyself because of evildoers, neither be thou envious against the workers of iniquity.

American Standard Version (ASV)
Fret not thyself because of evil-doers, Neither be thou envious against them that work unrighteousness.

Bible in Basic English (BBE)
<Of David.> Do not be angry because of the wrongdoers, or have envy of the workers of evil.

Darby English Bible (DBY)
{[A Psalm] of David.} Fret not thyself because of evil-doers, and be not envious of them that work unrighteousness;

Webster’s Bible (WBT)
A Psalm of David. Fret not thyself because of evil doers, neither be thou envious against the workers of iniquity.

World English Bible (WEB)
> Don’t fret because of evil-doers, Neither be envious against those who work unrighteousness.

Young’s Literal Translation (YLT)
By David. Do not fret because of evil doers, Be not envious against doers of iniquity,

சங்கீதம் Psalm 37:1
பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே.
Fret not thyself because of evildoers, neither be thou envious against the workers of iniquity.

Fret
אַלʾalal
not
thyself
תִּתְחַ֥רtitḥarteet-HAHR
because
of
evildoers,
בַּמְּרֵעִ֑יםbammĕrēʿîmba-meh-ray-EEM
neither
אַלʾalal
envious
thou
be
תְּ֝קַנֵּ֗אtĕqannēʾTEH-ka-NAY
against
the
workers
בְּעֹשֵׂ֥יbĕʿōśêbeh-oh-SAY
of
iniquity.
עַוְלָֽה׃ʿawlâav-LA


Tags பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே
சங்கீதம் 37:1 Concordance சங்கீதம் 37:1 Interlinear சங்கீதம் 37:1 Image