சங்கீதம் 38:14
காதுகேளாதவனும், தன் வாயில் மறு உத்தரவுகளில்லாதவனுமாயிருக்கிற மனுஷனைப்போலானேன்.
Tamil Indian Revised Version
காதுகேட்காதவனும், தன்னுடைய வாயில் பதில் இல்லாதவனுமாக இருக்கிற மனிதனைப் போலானேன்.
Tamil Easy Reading Version
நான், ஒருவனைக் குறித்தும் பிறர் கூறுபவற்றைக் கேட்க முடியாத மனிதனைப் போலானேன். என் பகைவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதை நிரூபிக்க என்னால் இயலவில்லை.
திருவிவிலியம்
⁽உண்மையாகவே, நான்␢ செவிப்புலனற்ற மனிதர் போலும்␢ மறுப்புரை கூறாத␢ நாவினர் போலும் ஆனேன்;⁾
King James Version (KJV)
Thus I was as a man that heareth not, and in whose mouth are no reproofs.
American Standard Version (ASV)
Yea, I am as a man that heareth not, And in whose mouth are no reproofs.
Bible in Basic English (BBE)
So I was like a man whose ears are shut, and in whose mouth there are no sharp words.
Darby English Bible (DBY)
Yea, I am as a man that heareth not, and in whose mouth are no reproofs.
Webster’s Bible (WBT)
But I, as a deaf man, heard not; and I was as a dumb man that openeth not his mouth.
World English Bible (WEB)
Yes, I am as a man who doesn’t hear, In whose mouth are no reproofs.
Young’s Literal Translation (YLT)
Yea, I am as a man who heareth not, And in his mouth are no reproofs.
சங்கீதம் Psalm 38:14
காதுகேளாதவனும், தன் வாயில் மறு உத்தரவுகளில்லாதவனுமாயிருக்கிற மனுஷனைப்போலானேன்.
Thus I was as a man that heareth not, and in whose mouth are no reproofs.
| Thus I was | וָאֱהִ֗י | wāʾĕhî | va-ay-HEE |
| as a man | כְּ֭אִישׁ | kĕʾîš | KEH-eesh |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| heareth | לֹא | lōʾ | loh |
| not, | שֹׁמֵ֑עַ | šōmēaʿ | shoh-MAY-ah |
| and in whose mouth | וְאֵ֥ין | wĕʾên | veh-ANE |
| are no | בְּ֝פִ֗יו | bĕpîw | BEH-FEEOO |
| reproofs. | תּוֹכָחֽוֹת׃ | tôkāḥôt | toh-ha-HOTE |
Tags காதுகேளாதவனும் தன் வாயில் மறு உத்தரவுகளில்லாதவனுமாயிருக்கிற மனுஷனைப்போலானேன்
சங்கீதம் 38:14 Concordance சங்கீதம் 38:14 Interlinear சங்கீதம் 38:14 Image