Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 38:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 38 சங்கீதம் 38:4

சங்கீதம் 38:4
என் அக்கிரமங்கள் என் தலைக்குமேலாகப் பெருகிற்று, அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கக் கூடாத பாரமாயிற்று.

Tamil Indian Revised Version
என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகினது, அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கமுடியாத பாரமானது.

Tamil Easy Reading Version
தீய காரியங்களைச் செய்ததினால் நான் குற்ற வாளியானேன். என் தோளில் அக்குற்றங்கள் பாரமாக உள்ளன.

திருவிவிலியம்
⁽என் குற்றங்கள் தலைக்குமேல்␢ போய்விட்டன;␢ தாங்கவொண்ணாச் சுமைபோல␢ அவை என்னை வெகுவாய் § அழுத்துகின்றன.⁾

Psalm 38:3Psalm 38Psalm 38:5

King James Version (KJV)
For mine iniquities are gone over mine head: as an heavy burden they are too heavy for me.

American Standard Version (ASV)
For mine iniquities are gone over my head: As a heavy burden they are too heavy for me.

Bible in Basic English (BBE)
For my crimes have gone over my head; they are like a great weight which is more than my strength.

Darby English Bible (DBY)
For mine iniquities are gone over my head: as a heavy burden they are too heavy for me.

Webster’s Bible (WBT)
There is no soundness in my flesh because of thy anger; neither is there any rest in my bones because of my sin.

World English Bible (WEB)
For my iniquities have gone over my head. As a heavy burden, they are too heavy for me.

Young’s Literal Translation (YLT)
For mine iniquities have passed over my head, As a heavy burden — too heavy for me.

சங்கீதம் Psalm 38:4
என் அக்கிரமங்கள் என் தலைக்குமேலாகப் பெருகிற்று, அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கக் கூடாத பாரமாயிற்று.
For mine iniquities are gone over mine head: as an heavy burden they are too heavy for me.

For
כִּ֣יkee
mine
iniquities
עֲ֭וֺנֹתַיʿăwōnōtayUH-voh-noh-tai
are
gone
over
עָבְר֣וּʿobrûove-ROO
mine
head:
רֹאשִׁ֑יrōʾšîroh-SHEE
heavy
an
as
כְּמַשָּׂ֥אkĕmaśśāʾkeh-ma-SA
burden
כָ֝בֵ֗דkābēdHA-VADE
they
are
too
heavy
יִכְבְּד֥וּyikbĕdûyeek-beh-DOO
for
מִמֶּֽנִּי׃mimmennîmee-MEH-nee


Tags என் அக்கிரமங்கள் என் தலைக்குமேலாகப் பெருகிற்று அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கக் கூடாத பாரமாயிற்று
சங்கீதம் 38:4 Concordance சங்கீதம் 38:4 Interlinear சங்கீதம் 38:4 Image