சங்கீதம் 38:9
ஆண்டவரே, என் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை.
Tamil Indian Revised Version
ஆண்டவரே, என் ஏக்கமெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாக இருக்கவில்லை.
Tamil Easy Reading Version
என் ஆண்டவரே, என் அலறலின் சத்தத்தைக் கேட்டீர். என் பெருமூச்சு உமக்கு மறைவாயிருக்கவில்லை.
திருவிவிலியம்
⁽என் தலைவரே, என் பெருமூச்செல்லாம்␢ உமக்குத் தெரியும்;␢ என் வேதனைக் குரல்␢ உமக்கு மறைவாயில்லை.⁾
King James Version (KJV)
Lord, all my desire is before thee; and my groaning is not hid from thee.
American Standard Version (ASV)
Lord, all my desire is before thee; And my groaning is not hid from thee.
Bible in Basic English (BBE)
Lord, all my desire is before you; my sorrow is not kept secret from you.
Darby English Bible (DBY)
Lord, all my desire is before thee, and my sighing is not hid from thee.
Webster’s Bible (WBT)
I am feeble and grievously broken: I have roared by reason of the disquietness of my heart.
World English Bible (WEB)
Lord, all my desire is before you. My groaning is not hidden from you.
Young’s Literal Translation (YLT)
Lord, before Thee `is’ all my desire, And my sighing from Thee hath not been hid.
சங்கீதம் Psalm 38:9
ஆண்டவரே, என் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை.
Lord, all my desire is before thee; and my groaning is not hid from thee.
| Lord, | אֲֽדֹנָי | ʾădōnāy | UH-doh-nai |
| all | נֶגְדְּךָ֥ | negdĕkā | neɡ-deh-HA |
| my desire | כָל | kāl | hahl |
| is before | תַּאֲוָתִ֑י | taʾăwātî | ta-uh-va-TEE |
| groaning my and thee; | וְ֝אַנְחָתִ֗י | wĕʾanḥātî | VEH-an-ha-TEE |
| is not | מִמְּךָ֥ | mimmĕkā | mee-meh-HA |
| hid | לֹא | lōʾ | loh |
| from | נִסְתָּֽרָה׃ | nistārâ | nees-TA-ra |
Tags ஆண்டவரே என் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை
சங்கீதம் 38:9 Concordance சங்கீதம் 38:9 Interlinear சங்கீதம் 38:9 Image