சங்கீதம் 40:11
கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடையாமற் போகப்பண்ணாதேயும்; உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கக்கடவது.
Tamil Indian Revised Version
கர்த்தாவே நீர் உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடைக்காமல் போகச்செய்யவேண்டாம்; உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கட்டும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, என்னிடமிருந்து உமது இரக்கத்தை மறைக்காதேயும். உமது தயவும் உண்மையும் என்னை எப்பொழுதும் பாதுகாக்கட்டும்” என்றேன்.
திருவிவிலியம்
⁽ஆண்டவரே; உமது பேரிரக்கத்தை␢ எனக்குக் காட்ட மறுக்காதேயும்;␢ உமது பேரன்பும் உண்மையும்␢ தொடர்ந்து என்னைப் பாதுகாப்பனவாக!⁾
King James Version (KJV)
Withhold not thou thy tender mercies from me, O LORD: let thy lovingkindness and thy truth continually preserve me.
American Standard Version (ASV)
Withhold not thou thy tender mercies from me, O Jehovah; Let thy lovingkindness and thy truth continually preserve me.
Bible in Basic English (BBE)
Take not away your gentle mercies from me, O Lord; let your mercy and your faith keep me safe for ever.
Darby English Bible (DBY)
Withhold not thou, Jehovah, thy tender mercies from me; let thy loving-kindness and thy truth continually preserve me.
Webster’s Bible (WBT)
I have not hid thy righteousness within my heart; I have declared thy faithfulness and thy salvation: I have not concealed thy loving-kindness and thy truth from the great congregation.
World English Bible (WEB)
Don’t withhold your tender mercies from me, Yahweh. Let your loving kindness and your truth continually preserve me.
Young’s Literal Translation (YLT)
Thou, O Jehovah, restrainest not Thy mercies from me, Thy kindness and Thy truth do continually keep me.
சங்கீதம் Psalm 40:11
கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடையாமற் போகப்பண்ணாதேயும்; உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கக்கடவது.
Withhold not thou thy tender mercies from me, O LORD: let thy lovingkindness and thy truth continually preserve me.
| Withhold | אַתָּ֤ה | ʾattâ | ah-TA |
| not | יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA |
| thou | לֹא | lōʾ | loh |
| thy tender mercies | תִכְלָ֣א | tiklāʾ | teek-LA |
| from | רַחֲמֶ֣יךָ | raḥămêkā | ra-huh-MAY-ha |
| Lord: O me, | מִמֶּ֑נִּי | mimmennî | mee-MEH-nee |
| let thy lovingkindness | חַסְדְּךָ֥ | ḥasdĕkā | hahs-deh-HA |
| truth thy and | וַ֝אֲמִתְּךָ֗ | waʾămittĕkā | VA-uh-mee-teh-HA |
| continually | תָּמִ֥יד | tāmîd | ta-MEED |
| preserve | יִצְּרֽוּנִי׃ | yiṣṣĕrûnî | yee-tseh-ROO-nee |
Tags கர்த்தாவே உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடையாமற் போகப்பண்ணாதேயும் உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கக்கடவது
சங்கீதம் 40:11 Concordance சங்கீதம் 40:11 Interlinear சங்கீதம் 40:11 Image