சங்கீதம் 40:15
என்பேரில் ஆ ஆ! ஆ ஆ! என்று சொல்லுகிறவர்கள், தங்கள் வெட்கத்தின் பலனையடைந்து, கைவிடப்படுவார்களாக.
Tamil Indian Revised Version
என்னுடைய பெயரில் ஆ ஆ! ஆ ஆ! என்று சொல்லுகிறவர்கள், தங்களுடைய வெட்கத்தின் பலனையடைந்து கைவிடப்படுவார்களாக.
Tamil Easy Reading Version
அத்தீயோர் என்னைக் கேலி செய்கிறார்கள். அவர்கள் பேசமுடியாதபடி தடுமாறச் செய்யும்.
திருவிவிலியம்
⁽என்னைப் பார்த்து ‛ஆ!ஆ!’ என்போர்␢ தாம் அடையும் தோல்வியினால்␢ அதிர்ச்சியுறட்டும்!⁾
King James Version (KJV)
Let them be desolate for a reward of their shame that say unto me, Aha, aha.
American Standard Version (ASV)
Let them be desolate by reason of their shame That say unto me, Aha, aha.
Bible in Basic English (BBE)
Let those who say to me, Aha, aha! be surprised because of their shame.
Darby English Bible (DBY)
Let them be desolate, because of their shame, that say unto me, Aha! Aha!
Webster’s Bible (WBT)
Let them be ashamed and confounded together that seek after my soul to destroy it; let them be driven backward and put to shame that wish me evil.
World English Bible (WEB)
Let them be desolate by reason of their shame that tell me, “Aha! Aha!”
Young’s Literal Translation (YLT)
They are desolate because of their shame, Who are saying to me, `Aha, aha.’
சங்கீதம் Psalm 40:15
என்பேரில் ஆ ஆ! ஆ ஆ! என்று சொல்லுகிறவர்கள், தங்கள் வெட்கத்தின் பலனையடைந்து, கைவிடப்படுவார்களாக.
Let them be desolate for a reward of their shame that say unto me, Aha, aha.
| Let them be desolate | יָ֭שֹׁמּוּ | yāšōmmû | YA-shoh-moo |
| for | עַל | ʿal | al |
| a reward | עֵ֣קֶב | ʿēqeb | A-kev |
| shame their of | בָּשְׁתָּ֑ם | boštām | bohsh-TAHM |
| that say | הָאֹמְרִ֥ים | hāʾōmĕrîm | ha-oh-meh-REEM |
| unto me, Aha, | לִ֝֗י | lî | lee |
| aha. | הֶאָ֥ח׀ | heʾāḥ | heh-AK |
| הֶאָֽח׃ | heʾāḥ | heh-AK |
Tags என்பேரில் ஆ ஆ ஆ ஆ என்று சொல்லுகிறவர்கள் தங்கள் வெட்கத்தின் பலனையடைந்து கைவிடப்படுவார்களாக
சங்கீதம் 40:15 Concordance சங்கீதம் 40:15 Interlinear சங்கீதம் 40:15 Image