Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 41:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 41 சங்கீதம் 41:5

சங்கீதம் 41:5
அவன் எப்பொழுது சாவான், அவன் பேர் எப்பொழுது அழியும்? என்று என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறார்கள்.

Tamil Indian Revised Version
அவன் எப்பொழுது சாவான், அவனுடைய பெயர் எப்பொழுது அழியும் என்று என்னுடைய எதிரிகள் எனக்கு விரோதமாகச் சொல்லுகிறார்கள்.

Tamil Easy Reading Version
என் பகைவர்கள் என்னைக் குறித்துத் தீமையானவற்றைப் பேசினார்கள். அவர்கள், “அவன் எப்போது மரித்து, மறக்கப்படுவான்?” என்றார்கள்.

திருவிவிலியம்
⁽என் எதிரிகள் என்னைப்பற்றித் தீயது பேசி,␢ ‛அவன் எப்போது சாவான்?␢ அவன் பெயர் எப்போது ஒழியும்’␢ என்கின்றனர்.⁾

Psalm 41:4Psalm 41Psalm 41:6

King James Version (KJV)
Mine enemies speak evil of me, When shall he die, and his name perish?

American Standard Version (ASV)
Mine enemies speak evil against me, `saying’, When will he die, and his name perish?

Bible in Basic English (BBE)
My haters say evil against me, When will he be dead, and his name come to an end?

Darby English Bible (DBY)
Mine enemies wish me evil: When will he die, and his name perish?

Webster’s Bible (WBT)
I said, LORD, be merciful to me: heal my soul; for I have sinned against thee.

World English Bible (WEB)
My enemies speak evil against me: “When will he die, and his name perish?”

Young’s Literal Translation (YLT)
Mine enemies say evil of me: When he dieth — his name hath perished!

சங்கீதம் Psalm 41:5
அவன் எப்பொழுது சாவான், அவன் பேர் எப்பொழுது அழியும்? என்று என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறார்கள்.
Mine enemies speak evil of me, When shall he die, and his name perish?

Mine
enemies
אוֹיְבַ֗יʾôybayoy-VAI
speak
יֹאמְר֣וּyōʾmĕrûyoh-meh-ROO
evil
רַ֣עraʿra
of
me,
When
לִ֑יlee
die,
he
shall
מָתַ֥יmātayma-TAI
and
his
name
יָ֝מ֗וּתyāmûtYA-MOOT
perish?
וְאָבַ֥דwĕʾābadveh-ah-VAHD
שְׁמֽוֹ׃šĕmôsheh-MOH


Tags அவன் எப்பொழுது சாவான் அவன் பேர் எப்பொழுது அழியும் என்று என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறார்கள்
சங்கீதம் 41:5 Concordance சங்கீதம் 41:5 Interlinear சங்கீதம் 41:5 Image