சங்கீதம் 41:7
என் பகைஞரெல்லாரும் என்மேலே ஏகமாய் முணுமுணுத்து, எனக்கு விரோதமாயிருந்து எனக்குப் பொல்லாங்கு நினைத்து,
Tamil Indian Revised Version
என்னுடைய எதிரிகள் எல்லோரும் என்மேல் ஒன்றாக முணுமுணுத்து, எனக்கு விரோதமாக இருந்து, எனக்குத் தீங்கு நினைத்து,
Tamil Easy Reading Version
என்னைப்பற்றிய தீயசொற்களை என் பகைவர்கள் இரகசியமாக முணுமுணுக்கிறார்கள். அவர்கள் எனக்கெதிராகத் திட்டமிடுகிறார்கள்.
திருவிவிலியம்
⁽என்னை வெறுப்போர் அனைவரும்␢ ஒன்றுகூடி எனக்கு எதிராய்க்␢ காதோடு காதாய்ப் பேசுகின்றனர்.␢ எனக்குத் தீங்கிழைக்கத்␢ திட்டமிடுகின்றனர்.⁾
King James Version (KJV)
All that hate me whisper together against me: against me do they devise my hurt.
American Standard Version (ASV)
All that hate me whisper together against me; Against me do they devise my hurt.
Bible in Basic English (BBE)
All my haters are talking secretly together against me; they are designing my downfall.
Darby English Bible (DBY)
All that hate me whisper together against me; against me do they devise my hurt.
Webster’s Bible (WBT)
And if he cometh to see me, he speaketh vanity: his heart gathereth iniquity to itself; when he goeth abroad, he telleth it.
World English Bible (WEB)
All who hate me whisper together against me. They imagine the worst for me.
Young’s Literal Translation (YLT)
All hating me whisper together against me, Against me they devise evil to me:
சங்கீதம் Psalm 41:7
என் பகைஞரெல்லாரும் என்மேலே ஏகமாய் முணுமுணுத்து, எனக்கு விரோதமாயிருந்து எனக்குப் பொல்லாங்கு நினைத்து,
All that hate me whisper together against me: against me do they devise my hurt.
| All | יַ֗חַד | yaḥad | YA-hahd |
| that hate | עָלַ֣י | ʿālay | ah-LAI |
| me whisper | יִ֭תְלַחֲשׁוּ | yitlaḥăšû | YEET-la-huh-shoo |
| together | כָּל | kāl | kahl |
| against | שֹׂנְאָ֑י | śōnĕʾāy | soh-neh-AI |
| against me: | עָלַ֓י׀ | ʿālay | ah-LAI |
| me do they devise | יַחְשְׁב֖וּ | yaḥšĕbû | yahk-sheh-VOO |
| my hurt. | רָעָ֣ה | rāʿâ | ra-AH |
| לִֽי׃ | lî | lee |
Tags என் பகைஞரெல்லாரும் என்மேலே ஏகமாய் முணுமுணுத்து எனக்கு விரோதமாயிருந்து எனக்குப் பொல்லாங்கு நினைத்து
சங்கீதம் 41:7 Concordance சங்கீதம் 41:7 Interlinear சங்கீதம் 41:7 Image