சங்கீதம் 42:3
உன் தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால், இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று.
Tamil Indian Revised Version
உன்னுடைய தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால், இரவும் பகலும் என்னுடைய கண்ணீரே எனக்கு உணவானது.
Tamil Easy Reading Version
என் பகைவன் எப்போதும் என்னைக் கேலி செய்து, “உன் தேவன் எங்கே? உன்னைக் காப்பாற்றுவதற்காக அவர் இன்னமும் வரவில்லையா?” என்று கேட்கிறபடியால் இரவும் பகலும் என் கண்ணீரே என் உணவாயிற்று.
திருவிவிலியம்
⁽இரவும் பகலும் என் கண்ணீரே␢ எனக்கு உணவாயிற்று;␢ ‛உன் கடவுள் எங்கே?’ என்று␢ என்னிடம் *தீயோர் கேட்கின்றனர்.*⁾
King James Version (KJV)
My tears have been my meat day and night, while they continually say unto me, Where is thy God?
American Standard Version (ASV)
My tears have been my food day and night, While they continually say unto me, Where is thy God?
Bible in Basic English (BBE)
My tears have been my food day and night, while they keep saying to me, Where is your God?
Darby English Bible (DBY)
My tears have been my bread day and night, while they say unto me all the day, Where is thy God?
Webster’s Bible (WBT)
My soul thirsteth for God, for the living God: when shall I come and appear before God?
World English Bible (WEB)
My tears have been my food day and night, While they continually ask me, “Where is your God?”
Young’s Literal Translation (YLT)
My tear hath been to me bread day and night, In their saying unto me all the day, `Where `is’ thy God?’
சங்கீதம் Psalm 42:3
உன் தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால், இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று.
My tears have been my meat day and night, while they continually say unto me, Where is thy God?
| My tears | הָֽיְתָה | hāyĕtâ | HA-yeh-ta |
| have been | לִּ֬י | lî | lee |
| meat my | דִמְעָתִ֣י | dimʿātî | deem-ah-TEE |
| day | לֶ֭חֶם | leḥem | LEH-hem |
| and night, | יוֹמָ֣ם | yômām | yoh-MAHM |
| continually they while | וָלָ֑יְלָה | wālāyĕlâ | va-LA-yeh-la |
| בֶּאֱמֹ֥ר | beʾĕmōr | beh-ay-MORE | |
| say | אֵלַ֥י | ʾēlay | ay-LAI |
| unto | כָּל | kāl | kahl |
| me, Where | הַ֝יּ֗וֹם | hayyôm | HA-yome |
| is thy God? | אַיֵּ֥ה | ʾayyē | ah-YAY |
| אֱלֹהֶֽיךָ׃ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
Tags உன் தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால் இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று
சங்கீதம் 42:3 Concordance சங்கீதம் 42:3 Interlinear சங்கீதம் 42:3 Image