சங்கீதம் 49:2
பூமியின் குடிகளே, சிறியோரும் பெரியோரும் ஐசுவரியவான்களும் எளியவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் ஏகமாய்ச் செவிகொடுங்கள்.
Tamil Indian Revised Version
பூமியின் குடிமக்களே, சிறியோரும் பெரியோரும் ஐசுவரியவான்களும் ஏழ்மையானவர்களுமாகிய நீங்கள் எல்லோரும் ஒன்றாக கேளுங்கள்.
Tamil Easy Reading Version
ஏழையும் பணக்காரருமான ஒவ்வொரு வரும் கேட்கவேண்டும்.
திருவிவிலியம்
⁽தாழ்ந்தோரே, உயர்ந்தோரே,␢ செல்வர்களே, ஏழைகளே,␢ அனைவரும் ஒருங்கே செவிகொடுங்கள்.⁾
King James Version (KJV)
Both low and high, rich and poor, together.
American Standard Version (ASV)
Both low and high, Rich and poor together.
Bible in Basic English (BBE)
High and low together, the poor, and those who have wealth.
Darby English Bible (DBY)
Both men of low and men of high degree, rich and poor alike.
Webster’s Bible (WBT)
To the chief Musician, A Psalm for the sons of Korah. Hear this, all ye people; give ear, all ye inhabitants of the world:
World English Bible (WEB)
Both low and high, Rich and poor together.
Young’s Literal Translation (YLT)
Both low and high, together rich and needy.
சங்கீதம் Psalm 49:2
பூமியின் குடிகளே, சிறியோரும் பெரியோரும் ஐசுவரியவான்களும் எளியவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் ஏகமாய்ச் செவிகொடுங்கள்.
Both low and high, rich and poor, together.
| Both | גַּם | gam | ɡahm |
| low | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| אָ֭דָם | ʾādom | AH-dome | |
| and | גַּם | gam | ɡahm |
| high, | בְּנֵי | bĕnê | beh-NAY |
| אִ֑ישׁ | ʾîš | eesh | |
| rich | יַ֝֗חַד | yaḥad | YA-hahd |
| and poor, | עָשִׁ֥יר | ʿāšîr | ah-SHEER |
| together. | וְאֶבְיֽוֹן׃ | wĕʾebyôn | veh-ev-YONE |
Tags பூமியின் குடிகளே சிறியோரும் பெரியோரும் ஐசுவரியவான்களும் எளியவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் ஏகமாய்ச் செவிகொடுங்கள்
சங்கீதம் 49:2 Concordance சங்கீதம் 49:2 Interlinear சங்கீதம் 49:2 Image