சங்கீதம் 49:8
எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங் கூடாதே.
Tamil Indian Revised Version
அவனை மீட்டுக்கொள்ளவும், அவனுக்காக மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவும்முடியாதே.
Tamil Easy Reading Version
ஒருவன் தனது ஜீவனை மீட்டுக்கொள்வதற்குரிய பணத்தை ஒருபோதும் சம்பாதித்து விட முடியாது.
திருவிவிலியம்
⁽மனித உயிரின் ஈட்டுத் தொகை␢ மிகப் பெரிது;␢ எவராலும் அதனைச் செலுத்த இயலாது.⁾
King James Version (KJV)
(For the redemption of their soul is precious, and it ceaseth for ever:)
American Standard Version (ASV)
(For the redemption of their life is costly, And it faileth for ever;)
Bible in Basic English (BBE)
(Because it takes a great price to keep his soul from death, and man is not able to give it.)
Darby English Bible (DBY)
(For the redemption of their soul is costly, and must be given up for ever,)
Webster’s Bible (WBT)
None of them can by any means redeem his brother, nor give to God a ransom for him:
World English Bible (WEB)
For the redemption of their life is costly, No payment is ever enough,
Young’s Literal Translation (YLT)
And precious `is’ the redemption of their soul, And it hath ceased — to the age.
சங்கீதம் Psalm 49:8
எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங் கூடாதே.
(For the redemption of their soul is precious, and it ceaseth for ever:)
| (For the redemption | וְ֭יֵקַר | wĕyēqar | VEH-yay-kahr |
| of their soul | פִּדְי֥וֹן | pidyôn | peed-YONE |
| precious, is | נַפְשָׁ֗ם | napšām | nahf-SHAHM |
| and it ceaseth | וְחָדַ֥ל | wĕḥādal | veh-ha-DAHL |
| for ever:) | לְעוֹלָֽם׃ | lĕʿôlām | leh-oh-LAHM |
Tags எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும் அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங் கூடாதே
சங்கீதம் 49:8 Concordance சங்கீதம் 49:8 Interlinear சங்கீதம் 49:8 Image