சங்கீதம் 50:13
நான் எருதுகளின் மாம்சம் புசித்து, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ?
Tamil Indian Revised Version
நான் எருதுகளின் இறைச்சியை சாப்பிட்டு, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ?
Tamil Easy Reading Version
எருதுகளின் மாமிசத்தை நான் புசிப்பதில்லை. ஆடுகளின் இரத்தத்தை நான் குடிக்கமாட்டேன்” என்று தேவன் கூறுகிறார்.
திருவிவிலியம்
⁽எருதுகளின் இறைச்சியை␢ நான் உண்பேனோ?␢ ஆட்டுக்கிடாய்களின்␢ குருதியைக் குடிப்பேனோ?⁾
King James Version (KJV)
Will I eat the flesh of bulls, or drink the blood of goats?
American Standard Version (ASV)
Will I eat the flesh of bulls, Or drink the blood of goats?
Bible in Basic English (BBE)
Am I to take the flesh of the ox for my food, or the blood of goats for my drink?
Darby English Bible (DBY)
Should I eat the flesh of bulls, and drink the blood of goats?
Webster’s Bible (WBT)
Will I eat the flesh of bulls, or drink the blood of goats?
World English Bible (WEB)
Will I eat the flesh of bulls, Or drink the blood of goats?
Young’s Literal Translation (YLT)
Do I eat the flesh of bulls, And drink the blood of he-goats?
சங்கீதம் Psalm 50:13
நான் எருதுகளின் மாம்சம் புசித்து, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ?
Will I eat the flesh of bulls, or drink the blood of goats?
| Will I eat | הַֽ֭אוֹכַל | haʾôkal | HA-oh-hahl |
| the flesh | בְּשַׂ֣ר | bĕśar | beh-SAHR |
| bulls, of | אַבִּירִ֑ים | ʾabbîrîm | ah-bee-REEM |
| or drink | וְדַ֖ם | wĕdam | veh-DAHM |
| the blood | עַתּוּדִ֣ים | ʿattûdîm | ah-too-DEEM |
| of goats? | אֶשְׁתֶּֽה׃ | ʾešte | esh-TEH |
Tags நான் எருதுகளின் மாம்சம் புசித்து ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ
சங்கீதம் 50:13 Concordance சங்கீதம் 50:13 Interlinear சங்கீதம் 50:13 Image