Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 50:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 50 சங்கீதம் 50:3

சங்கீதம் 50:3
நம்முடைய தேவன் வருவார், மவுனமாயிரார், அவருக்கு முன் அக்கினி பட்சிக்கும்; அவரைச் சுற்றிலும் மகா புசல் கொந்தளிப்பாயிருக்கும்.

Tamil Indian Revised Version
நம்முடைய தேவன் வருவார், மவுனமாக இருக்கமாட்டார்; அவருக்கு முன்பு அக்கினி அழியும்; அவரைச் சுற்றிலும் மகா புயல் கொந்தளிப்பாக இருக்கும்.

Tamil Easy Reading Version
நம் தேவன் வருகிறார், அவர் அமைதியாக இரார். அவருக்கு முன்னே நெருப்பு எரியும். அவரைச் சூழ்ந்து புயல் வீசும்.

திருவிவிலியம்
⁽நம் கடவுள் வருகின்றார்;␢ மௌனமாய் இருக்கமாட்டார்;␢ அவருக்கு முன்னே,␢ சுட்டெரிக்கும் தழல் நெருப்பு!␢ அவரைச் சுற்றிலும்,␢ கடுமையான புயற்காற்று!⁾

Psalm 50:2Psalm 50Psalm 50:4

King James Version (KJV)
Our God shall come, and shall not keep silence: a fire shall devour before him, and it shall be very tempestuous round about him.

American Standard Version (ASV)
Our God cometh, and doth not keep silence: A fire devoureth before him, And it is very tempestuous round about him.

Bible in Basic English (BBE)
Our God will come, and will not keep quiet; with fire burning before him, and storm-winds round him.

Darby English Bible (DBY)
Our God will come, and will not keep silence: fire shall devour before him, and it shall be very tempestuous round about him.

Webster’s Bible (WBT)
Our God shall come, and shall not keep silence: a fire shall devour before him, and it shall be very tempestuous around him.

World English Bible (WEB)
Our God comes, and does not keep silent. A fire devours before him. It is very tempestuous around him.

Young’s Literal Translation (YLT)
Our God cometh, and is not silent, Fire before Him doth devour, And round about him it hath been very tempestuous.

சங்கீதம் Psalm 50:3
நம்முடைய தேவன் வருவார், மவுனமாயிரார், அவருக்கு முன் அக்கினி பட்சிக்கும்; அவரைச் சுற்றிலும் மகா புசல் கொந்தளிப்பாயிருக்கும்.
Our God shall come, and shall not keep silence: a fire shall devour before him, and it shall be very tempestuous round about him.

Our
God
יָ֤בֹ֥אyābōʾYA-VOH
shall
come,
אֱלֹהֵ֗ינוּʾĕlōhênûay-loh-HAY-noo
not
shall
and
וְֽאַלwĕʾalVEH-al
keep
silence:
יֶ֫חֱרַ֥שׁyeḥĕrašYEH-hay-RAHSH
a
fire
אֵשׁʾēšaysh
devour
shall
לְפָנָ֥יוlĕpānāywleh-fa-NAV
before
תֹּאכֵ֑לtōʾkēltoh-HALE
very
be
shall
it
and
him,
וּ֝סְבִיבָ֗יוûsĕbîbāywOO-seh-vee-VAV
tempestuous
נִשְׂעֲרָ֥הniśʿărânees-uh-RA
round
about
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE


Tags நம்முடைய தேவன் வருவார் மவுனமாயிரார் அவருக்கு முன் அக்கினி பட்சிக்கும் அவரைச் சுற்றிலும் மகா புசல் கொந்தளிப்பாயிருக்கும்
சங்கீதம் 50:3 Concordance சங்கீதம் 50:3 Interlinear சங்கீதம் 50:3 Image