Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 51:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 51 சங்கீதம் 51:17

சங்கீதம் 51:17
தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.

Tamil Indian Revised Version
தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் வருந்துகிறதுமான இருதயத்தை நீர் தள்ளிவிடுவதில்லை.

Tamil Easy Reading Version
தேவன் விரும்பும் பலி பணிவான ஆவியே. தேவனே, உடைந்து நொறுங்கிப்போன இருதயத்தோடு உம்மிடம் வருபவரை நீர் தள்ளிவிடமாட்டீர்.

திருவிவிலியம்
⁽கடவுளுக்கேற்ற பலி␢ நொறுங்கிய நெஞ்சமே;␢ கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த␢ உளத்தை நீர் அவமதிப்பதில்லை.⁾

Psalm 51:16Psalm 51Psalm 51:18

King James Version (KJV)
The sacrifices of God are a broken spirit: a broken and a contrite heart, O God, thou wilt not despise.

American Standard Version (ASV)
The sacrifices of God are a broken spirit: A broken and contrite heart, O God, thou wilt not despise.

Bible in Basic English (BBE)
The offerings of God are a broken spirit; a broken and sorrowing heart, O God, you will not put from you.

Darby English Bible (DBY)
The sacrifices of God are a broken spirit: a broken and a contrite heart, O God, thou wilt not despise.

Webster’s Bible (WBT)
O Lord, open thou my lips; and my mouth shall show forth thy praise.

World English Bible (WEB)
The sacrifices of God are a broken spirit. A broken and contrite heart, O God, you will not despise.

Young’s Literal Translation (YLT)
The sacrifices of God `are’ a broken spirit, A heart broken and bruised, O God, Thou dost not despise.

சங்கீதம் Psalm 51:17
தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.
The sacrifices of God are a broken spirit: a broken and a contrite heart, O God, thou wilt not despise.

The
sacrifices
זִֽבְחֵ֣יzibĕḥêzee-veh-HAY
of
God
אֱלֹהִים֮ʾĕlōhîmay-loh-HEEM
broken
a
are
ר֤וּחַrûaḥROO-ak
spirit:
נִשְׁבָּ֫רָ֥הnišbārâneesh-BA-RA
a
broken
לֵבlēblave
contrite
a
and
נִשְׁבָּ֥רnišbārneesh-BAHR
heart,
וְנִדְכֶּ֑הwĕnidkeveh-need-KEH
O
God,
אֱ֝לֹהִ֗יםʾĕlōhîmA-loh-HEEM
thou
wilt
not
לֹ֣אlōʾloh
despise.
תִבְזֶֽה׃tibzeteev-ZEH


Tags தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான் தேவனே நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்
சங்கீதம் 51:17 Concordance சங்கீதம் 51:17 Interlinear சங்கீதம் 51:17 Image