Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 52:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 52 சங்கீதம் 52:5

சங்கீதம் 52:5
தேவன் உன்னை என்றென்றைக்கும் இராதபடி அழித்துப்போடுவார்; அவர் உன்னைப் பிடித்து, உன் வாசஸ்தலத்திலிருந்து பிடுங்கி, நீ ஜீவனுள்ள தேசத்தில் இராதபடிக்கு உன்னை நிர்மூலமாக்குவார். (சேலா.)

Tamil Indian Revised Version
தேவன் உன்னை என்றென்றைக்கும் இல்லாதபடி அழித்துப்போடுவார்; அவர் உன்னைப் பிடித்து, உன் குடியிருப்பிலிருந்து பிடுங்கி, நீ உயிருள்ளோர் தேசத்தில் இல்லாதபடி உன்னை அழித்துப்போடுவார். (சேலா)

Tamil Easy Reading Version
எனவே தேவன் உன்னை என்றைக்கும் அழிப்பார்! அவர் உன்னை உனது வீட்டிலிருந்து இழுத்து எறிவார். அவர் உன்னைக் கொல்வார், உனக்குச் சந்ததி இராது.

திருவிவிலியம்
⁽ஆகவே! கடவுள் உன்னை␢ என்றும் மீளாதபடி நொறுக்கிவிடுவார்;␢ உன்னைத் தூக்கி எறிவார்;␢ கூடாரத்தினின்று␢ உன்னைப் பிடுங்கி எறிவார்;␢ உயிர் வாழ்வோரின் உலகினின்று␢ உன்னை வேரோடு␢ களைந்து விடுவார். (சேலா)⁾

Psalm 52:4Psalm 52Psalm 52:6

King James Version (KJV)
God shall likewise destroy thee for ever, he shall take thee away, and pluck thee out of thy dwelling place, and root thee out of the land of the living. Selah.

American Standard Version (ASV)
God will likewise destroy thee for ever; He will take thee up, and pluck thee out of thy tent, And root thee out of the land of the living. Selah

Bible in Basic English (BBE)
But God will put an end to you for ever; driving you out from your tent, uprooting you from the land of the living. (Selah.)

Darby English Bible (DBY)
ùGod shall likewise destroy thee for ever; he shall take thee away, and pluck thee out of [thy] tent, and root thee out of the land of the living. Selah.

Webster’s Bible (WBT)
Thou lovest evil more than good; and lying rather than to speak righteousness. Selah.

World English Bible (WEB)
God will likewise destroy you forever. He will take you up, and pluck you out of your tent, And root you out of the land of the living. Selah.

Young’s Literal Translation (YLT)
Also — God doth break thee down for ever, Taketh thee, and pulleth thee out of the tent, And He hath uprooted thee Out of the land of the living. Selah.

சங்கீதம் Psalm 52:5
தேவன் உன்னை என்றென்றைக்கும் இராதபடி அழித்துப்போடுவார்; அவர் உன்னைப் பிடித்து, உன் வாசஸ்தலத்திலிருந்து பிடுங்கி, நீ ஜீவனுள்ள தேசத்தில் இராதபடிக்கு உன்னை நிர்மூலமாக்குவார். (சேலா.)
God shall likewise destroy thee for ever, he shall take thee away, and pluck thee out of thy dwelling place, and root thee out of the land of the living. Selah.

God
גַּםgamɡahm
shall
likewise
אֵל֮ʾēlale
destroy
יִתָּצְךָ֪yittoṣkāyee-tohts-HA
thee
for
ever,
לָ֫נֶ֥צַחlāneṣaḥLA-NEH-tsahk
away,
thee
take
shall
he
יַחְתְּךָ֣yaḥtĕkāyahk-teh-HA
out
thee
pluck
and
וְיִסָּחֲךָ֣wĕyissāḥăkāveh-yee-sa-huh-HA
place,
dwelling
thy
of
מֵאֹ֑הֶלmēʾōhelmay-OH-hel
and
root
out
וְשֵֽׁרֶשְׁךָ֙wĕšēreškāveh-shay-resh-HA
land
the
of
thee
מֵאֶ֖רֶץmēʾereṣmay-EH-rets
of
the
living.
חַיִּ֣יםḥayyîmha-YEEM
Selah.
סֶֽלָה׃selâSEH-la


Tags தேவன் உன்னை என்றென்றைக்கும் இராதபடி அழித்துப்போடுவார் அவர் உன்னைப் பிடித்து உன் வாசஸ்தலத்திலிருந்து பிடுங்கி நீ ஜீவனுள்ள தேசத்தில் இராதபடிக்கு உன்னை நிர்மூலமாக்குவார் சேலா
சங்கீதம் 52:5 Concordance சங்கீதம் 52:5 Interlinear சங்கீதம் 52:5 Image