Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 54:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 54 சங்கீதம் 54:3

சங்கீதம் 54:3
அந்நியர் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள்; கொடியர் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள்; தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்கார்கள். (சேலா.)

Tamil Indian Revised Version
அந்நியர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள்; கொடியவர்கள் என்னுடைய உயிரை வாங்கத் தேடுகிறார்கள்; தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி வைப்பதில்லை. (சேலா)

Tamil Easy Reading Version
தேவனை தொழுதுகொள்ளாத அந்நியர்கள் எனக்கு எதிராகத் திரும்புகிறார்கள். அந்த பலசாலிகள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள்.

திருவிவிலியம்
⁽ஏனெனில், செருக்குற்றோர்␢ எனக்கு எதிராய் எழுந்துள்ளனர்;␢ கொடியவர் என் உயிரைப்␢ பறிக்கப் பார்க்கின்றனர்;␢ அவர்கள் கடவுளை␢ அறவே நினைப்பதில்லை. (சேலா)⁾

Psalm 54:2Psalm 54Psalm 54:4

King James Version (KJV)
For strangers are risen up against me, and oppressors seek after my soul: they have not set God before them. Selah.

American Standard Version (ASV)
For strangers are risen up against me, And violent men have sought after my soul: They have not set God before them. Selah

Bible in Basic English (BBE)
For men who are going after me have come out against me, violent men are purposing to take my soul; they have not put God before their eyes. (Selah.)

Darby English Bible (DBY)
For strangers are risen up against me, and the violent seek after my life: they have not set God before them. Selah.

Webster’s Bible (WBT)
To the chief Musician on Neginoth, Maschil, A Psalm of David, when the Ziphims came and said to Saul, Doth not David hide himself with us? Save me, O God, by thy name, and judge me by thy strength.

World English Bible (WEB)
For strangers have risen up against me. Violent men have sought after my soul. They haven’t set God before them. Selah.

Young’s Literal Translation (YLT)
For strangers have risen up against me And terrible ones have sought my soul, They have not set God before them. Selah.

சங்கீதம் Psalm 54:3
அந்நியர் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள்; கொடியர் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள்; தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்கார்கள். (சேலா.)
For strangers are risen up against me, and oppressors seek after my soul: they have not set God before them. Selah.

For
כִּ֤יkee
strangers
זָרִ֨ים׀zārîmza-REEM
are
risen
up
קָ֤מוּqāmûKA-moo
against
עָלַ֗יʿālayah-LAI
me,
and
oppressors
וְֽ֭עָרִיצִיםwĕʿārîṣîmVEH-ah-ree-tseem
after
seek
בִּקְשׁ֣וּbiqšûbeek-SHOO
my
soul:
נַפְשִׁ֑יnapšînahf-SHEE
not
have
they
לֹ֤אlōʾloh
set
שָׂ֨מוּśāmûSA-moo
God
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
before
לְנֶגְדָּ֣םlĕnegdāmleh-neɡ-DAHM
them.
Selah.
סֶֽלָה׃selâSEH-la


Tags அந்நியர் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள் கொடியர் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள் தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்கார்கள் சேலா
சங்கீதம் 54:3 Concordance சங்கீதம் 54:3 Interlinear சங்கீதம் 54:3 Image