சங்கீதம் 57:7
என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக்கீர்த்தனம்பண்ணுவேன்.
Tamil Indian Revised Version
என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது, தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது; நான் பாடிப் புகழுவேன்.
Tamil Easy Reading Version
ஆனால் தேவன் என்னைப் பத்திரமாக காப்பார். அவர் என்னைத் துணிவுடனிருக்கச் செய்கிறார். நான் அவரைத் துதித்துப் பாடுவேன்.
திருவிவிலியம்
⁽என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது;␢ கடவுளே! என் உள்ளம்␢ உறுதியாயிருக்கின்றது;␢ நான் பாடுவேன்;␢ உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.⁾
King James Version (KJV)
My heart is fixed, O God, my heart is fixed: I will sing and give praise.
American Standard Version (ASV)
My heart is fixed, O God, my heart is fixed: I will sing, yea, I will sing praises.
Bible in Basic English (BBE)
My heart is fixed, O God, my heart is fixed; I will make songs, and give praise.
Darby English Bible (DBY)
My heart is fixed, O God, my heart is fixed: I will sing, yea, I will sing psalms.
Webster’s Bible (WBT)
They have prepared a net for my steps; my soul is bowed down: they have digged a pit before me, into the midst of which they have fallen themselves. Selah.
World English Bible (WEB)
My heart is steadfast, God, my heart is steadfast. I will sing, yes, I will sing praises.
Young’s Literal Translation (YLT)
Prepared is my heart, O God, Prepared is my heart, I sing and praise.
சங்கீதம் Psalm 57:7
என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக்கீர்த்தனம்பண்ணுவேன்.
My heart is fixed, O God, my heart is fixed: I will sing and give praise.
| My heart | נָ֘כ֤וֹן | nākôn | NA-HONE |
| is fixed, | לִבִּ֣י | libbî | lee-BEE |
| O God, | אֱ֭לֹהִים | ʾĕlōhîm | A-loh-heem |
| my heart | נָכ֣וֹן | nākôn | na-HONE |
| fixed: is | לִבִּ֑י | libbî | lee-BEE |
| I will sing | אָ֝שִׁ֗ירָה | ʾāšîrâ | AH-SHEE-ra |
| and give praise. | וַאֲזַמֵּֽרָה׃ | waʾăzammērâ | va-uh-za-MAY-ra |
Tags என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது தேவனே என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது நான் பாடிக்கீர்த்தனம்பண்ணுவேன்
சங்கீதம் 57:7 Concordance சங்கீதம் 57:7 Interlinear சங்கீதம் 57:7 Image