Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 58:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 58 சங்கீதம் 58:5

சங்கீதம் 58:5
பாம்பாட்டிகள் விநோதமாய் ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்திற்குச் செவிகொடாதபடிக்குத் தன்காதை அடைக்கிற செவிட்டு விரியனைப்போல் இருக்கிறார்கள்.

Tamil Indian Revised Version
பாம்பாட்டிகள் விநோதமாக ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்தைக் கேட்காதபடிக்குத் தன்னுடைய காதை அடைக்கிற செவிட்டுவிரியனைப்போல் இருக்கிறார்கள்.

Tamil Easy Reading Version
பாம்பாட்டிகளின் இசையையோ, பாடல்களையோ, விரியன் பாம்புகளால் கேட்க முடிவதில்லை. அத்தீயோரும் அப்பாம்புகளைப் போன்றவர்களே.

திருவிவிலியம்
⁽பாம்பாட்டியின் மகுடியோசை␢ அவ்விரியனின் காதில் விழாது;␢ அவன் திறமையுடன் ஊதினாலும்␢ அதற்குக் கேளாது.⁾

Psalm 58:4Psalm 58Psalm 58:6

King James Version (KJV)
Which will not hearken to the voice of charmers, charming never so wisely.

American Standard Version (ASV)
Which hearkeneth not to the voice of charmers, Charming never so wisely.

Bible in Basic English (BBE)
Who will not be moved by the voice of the wonder-worker, however great are his powers.

Darby English Bible (DBY)
Which doth not hearken to the voice of enchanters, of one charming ever so wisely.

Webster’s Bible (WBT)
Their poison is like the poison of a serpent: they are like the deaf adder that stoppeth her ear;

World English Bible (WEB)
Which doesn’t listen to the voice of charmers, No matter how skillful the charmer may be.

Young’s Literal Translation (YLT)
Which hearkeneth not to the voice of whisperers, A charmer of charms most skilful.

சங்கீதம் Psalm 58:5
பாம்பாட்டிகள் விநோதமாய் ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்திற்குச் செவிகொடாதபடிக்குத் தன்காதை அடைக்கிற செவிட்டு விரியனைப்போல் இருக்கிறார்கள்.
Which will not hearken to the voice of charmers, charming never so wisely.

Which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
will
not
לֹאlōʾloh
hearken
יִ֭שְׁמַעyišmaʿYEESH-ma
to
the
voice
לְק֣וֹלlĕqôlleh-KOLE
charmers,
of
מְלַחֲשִׁ֑יםmĕlaḥăšîmmeh-la-huh-SHEEM
charming
חוֹבֵ֖רḥôbērhoh-VARE

חֲבָרִ֣יםḥăbārîmhuh-va-REEM
never
so
wisely.
מְחֻכָּֽם׃mĕḥukkāmmeh-hoo-KAHM


Tags பாம்பாட்டிகள் விநோதமாய் ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்திற்குச் செவிகொடாதபடிக்குத் தன்காதை அடைக்கிற செவிட்டு விரியனைப்போல் இருக்கிறார்கள்
சங்கீதம் 58:5 Concordance சங்கீதம் 58:5 Interlinear சங்கீதம் 58:5 Image