சங்கீதம் 59:2
அக்கிரமக்காரருக்கு என்னைத் தப்புவித்து, இரத்தப்பிரியரான மனுஷருக்கு என்னை விலக்கி இரட்சியும்.
Tamil Indian Revised Version
அக்கிரமக்காரர்களுக்கு என்னைத் தப்புவித்து, இரத்தப்பிரியர்களான மனிதர்களுக்கு என்னை விலக்கிக் காப்பாற்றும்.
Tamil Easy Reading Version
தீமை செய்யும் ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். அக்கொலைக்காரரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
திருவிவிலியம்
⁽தீமை செய்வோரிடமிருந்து␢ எனக்கு விடுதலை அளித்தருளும்;␢ கொலைவெறியரிடமிருந்து␢ என்னைக் காத்தருளும்.⁾
King James Version (KJV)
Deliver me from the workers of iniquity, and save me from bloody men.
American Standard Version (ASV)
Deliver me from the workers of iniquity, And save me from the bloodthirsty men.
Bible in Basic English (BBE)
Take me out of the power of the workers of evil, and keep me safe from the men of blood.
Darby English Bible (DBY)
Deliver me from the workers of iniquity, and save me from men of blood.
Webster’s Bible (WBT)
To the chief Musician, Al-taschith, Michtam of David; when Saul sent, and they watched the house to kill him. Deliver me from my enemies, O my God: defend me from them that rise up against me.
World English Bible (WEB)
Deliver me from the workers of iniquity. Save me from the bloodthirsty men.
Young’s Literal Translation (YLT)
Deliver me from workers of iniquity, And from men of blood save me.
சங்கீதம் Psalm 59:2
அக்கிரமக்காரருக்கு என்னைத் தப்புவித்து, இரத்தப்பிரியரான மனுஷருக்கு என்னை விலக்கி இரட்சியும்.
Deliver me from the workers of iniquity, and save me from bloody men.
| Deliver | הַ֭צִּילֵנִי | haṣṣîlēnî | HA-tsee-lay-nee |
| me from the workers | מִפֹּ֣עֲלֵי | mippōʿălê | mee-POH-uh-lay |
| iniquity, of | אָ֑וֶן | ʾāwen | AH-ven |
| and save | וּֽמֵאַנְשֵׁ֥י | ûmēʾanšê | oo-may-an-SHAY |
| me from bloody | דָ֝מִ֗ים | dāmîm | DA-MEEM |
| men. | הוֹשִׁיעֵֽנִי׃ | hôšîʿēnî | hoh-shee-A-nee |
Tags அக்கிரமக்காரருக்கு என்னைத் தப்புவித்து இரத்தப்பிரியரான மனுஷருக்கு என்னை விலக்கி இரட்சியும்
சங்கீதம் 59:2 Concordance சங்கீதம் 59:2 Interlinear சங்கீதம் 59:2 Image