சங்கீதம் 64:1
தேவனே, என் விண்ணப்பத்தில் என் சத்தத்தைக் கேட்டருளும்; சத்துருவால் வரும் பயத்தை நீக்கி, என் பிராணனைக் காத்தருளும்.
Tamil Indian Revised Version
இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல். தேவனே, என்னுடைய விண்ணப்பத்தில் என்னுடைய சத்தத்தைக் கேட்டருளும்; எதிரியால் வரும் பயத்தை நீக்கி, என்னுடைய உயிரை காத்தருளும்.
Tamil Easy Reading Version
தேவனே நான் கூறுவதைக் கேளும். நான் என் பகைவர்களுக்கு அஞ்சுகிறேன். என் ஜீவனைப் பகைவரிடமிருந்து காத்தருளும்.
திருவிவிலியம்
⁽கடவுளே! என் விண்ணப்பக்␢ குரலைக் கேட்டருளும்;␢ என் எதிரியினால் விளையும்␢ அச்சத்தினின்று␢ என் உயிரைக் காத்தருளும்.⁾
Title
இராகத் தலைவனுக்கு தாவீதின் ஒரு பாடல்.
Other Title
பாதுகாப்புக்காக வேண்டல்§(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)
King James Version (KJV)
Hear my voice, O God, in my prayer: preserve my life from fear of the enemy.
American Standard Version (ASV)
Hear my voice, O God, in my complaint: Preserve my life from fear of the enemy.
Bible in Basic English (BBE)
<To the chief music-maker. A Psalm. Of David.> O God, let the voice of my grief come to your ear: keep my life from the fear of those who are against me.
Darby English Bible (DBY)
{To the chief Musician. A Psalm of David.} Hear, O God, my voice in my plaint; preserve my life from fear of the enemy:
World English Bible (WEB)
> Hear my voice, God, in my complaint. Preserve my life from fear of the enemy.
Young’s Literal Translation (YLT)
To the Overseer. — A Psalm of David. Hear, O God, my voice, in my meditation, From the fear of an enemy Thou keepest my life,
சங்கீதம் Psalm 64:1
தேவனே, என் விண்ணப்பத்தில் என் சத்தத்தைக் கேட்டருளும்; சத்துருவால் வரும் பயத்தை நீக்கி, என் பிராணனைக் காத்தருளும்.
Hear my voice, O God, in my prayer: preserve my life from fear of the enemy.
| Hear | שְׁמַע | šĕmaʿ | sheh-MA |
| my voice, | אֱלֹהִ֣ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| O God, | קוֹלִ֣י | qôlî | koh-LEE |
| in my prayer: | בְשִׂיחִ֑י | bĕśîḥî | veh-see-HEE |
| preserve | מִפַּ֥חַד | mippaḥad | mee-PA-hahd |
| my life | א֝וֹיֵ֗ב | ʾôyēb | OH-YAVE |
| from fear | תִּצֹּ֥ר | tiṣṣōr | tee-TSORE |
| of the enemy. | חַיָּֽי׃ | ḥayyāy | ha-YAI |
Tags தேவனே என் விண்ணப்பத்தில் என் சத்தத்தைக் கேட்டருளும் சத்துருவால் வரும் பயத்தை நீக்கி என் பிராணனைக் காத்தருளும்
சங்கீதம் 64:1 Concordance சங்கீதம் 64:1 Interlinear சங்கீதம் 64:1 Image