சங்கீதம் 65:10
அதின் வரப்புகள் தணியத்தக்கதாய் அதின் படைச்சால்களுக்குத் தண்ணீர் இறைத்து, அதை மழைகளால் கரையப்பண்ணி, அதின் பயிரை ஆசீர்வதிக்கிறீர்.
Tamil Indian Revised Version
அதின் வரப்புகள் தணியும்படி அதின் வயல்களுக்குத் தண்ணீர் இறைத்து, அதை மழைகளால் கரையச்செய்து, அதின் பயிரை ஆசீர்வதிக்கிறீர்.
Tamil Easy Reading Version
உழுத நிலங்களில் மழை தண்ணீரை ஊற்றுகிறீர். வயல்களை தண்ணீரால் நனையப் பண்ணுகிறீர். நிலத்தை மழையால் மிருதுவாக்குகிறீர். இளம்பயிர்கள் வளர்ந்தோங்கச் செய்கிறீர்.
திருவிவிலியம்
⁽அதன் படைசால்களில்␢ தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர்;␢ அதன் கரையோர நிலங்களைப் பரம்படித்து␢ மென்மழையால் மிருதுவாக்கினீர்;␢ அதன் வளமைக்கு ஆசி வழங்கினீர்.⁾
King James Version (KJV)
Thou waterest the ridges thereof abundantly: thou settlest the furrows thereof: thou makest it soft with showers: thou blessest the springing thereof.
American Standard Version (ASV)
Thou waterest its furrows abundantly; Thou settlest the ridges thereof: Thou makest it soft with showers; Thou blessest the springing thereof.
Bible in Basic English (BBE)
You make the ploughed lands full of water; you make smooth the slopes: you make the earth soft with showers, sending your blessing on its growth.
Darby English Bible (DBY)
Thou dost satiate its furrows, thou smoothest its clods, thou makest it soft with showers; thou blessest the springing thereof.
Webster’s Bible (WBT)
Thou visitest the earth, and waterest it: thou greatly enrichest it with the river of God, which is full of water: thou preparest them corn, when thou hast so provided for it.
World English Bible (WEB)
You drench its furrows. You level its ridges. You soften it with showers. You bless it with a crop.
Young’s Literal Translation (YLT)
Its ridges have been filled, Deepened hath been its furrow, With showers Thou dost soften it, Its springing up Thou blessest.
சங்கீதம் Psalm 65:10
அதின் வரப்புகள் தணியத்தக்கதாய் அதின் படைச்சால்களுக்குத் தண்ணீர் இறைத்து, அதை மழைகளால் கரையப்பண்ணி, அதின் பயிரை ஆசீர்வதிக்கிறீர்.
Thou waterest the ridges thereof abundantly: thou settlest the furrows thereof: thou makest it soft with showers: thou blessest the springing thereof.
| Thou waterest | תְּלָמֶ֣יהָ | tĕlāmêhā | teh-la-MAY-ha |
| the ridges | רַ֭וֵּה | rawwē | RA-way |
| settlest thou abundantly: thereof | נַחֵ֣ת | naḥēt | na-HATE |
| the furrows | גְּדוּדֶ֑הָ | gĕdûdehā | ɡeh-doo-DEH-ha |
| soft it makest thou thereof: | בִּרְבִיבִ֥ים | birbîbîm | beer-vee-VEEM |
| with showers: | תְּ֝מֹגְגֶ֗נָּה | tĕmōgĕgennâ | TEH-moh-ɡeh-ɡEH-na |
| thou blessest | צִמְחָ֥הּ | ṣimḥāh | tseem-HA |
| the springing | תְּבָרֵֽךְ׃ | tĕbārēk | teh-va-RAKE |
Tags அதின் வரப்புகள் தணியத்தக்கதாய் அதின் படைச்சால்களுக்குத் தண்ணீர் இறைத்து அதை மழைகளால் கரையப்பண்ணி அதின் பயிரை ஆசீர்வதிக்கிறீர்
சங்கீதம் 65:10 Concordance சங்கீதம் 65:10 Interlinear சங்கீதம் 65:10 Image