சங்கீதம் 66:15
ஆட்டுக்கடாக்களின் நிணப்புகையுடனே கொழுமையானவைகளை உமக்குத் தகனபலியாக இடுவேன்; காளைகளையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன். (சேலா.)
Tamil Indian Revised Version
ஆட்டுக்கடாக்களின் சுகந்தவாசனையுடனே கொழுமையானவைகளை உமக்குத் தகனபலியாக செலுத்துவேன்; காளைகளையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன். (சேலா)
Tamil Easy Reading Version
நான் பாவப்பரிகார பலிகளை உமக்குக் கொடுக்கிறேன். நான் ஆட்டுக் கடாக்களோடு நறுமணப்பொருட்களைப் புகையிடுவேன். நான் உமக்குக் காளைகளையும் செம்மறி ஆடுகளையும் தருவேன்.
திருவிவிலியம்
⁽கொழுத்த கன்றுகளை,␢ செம்மறிக்கிடாய்களின் நறும்புகையோடு,␢ உமக்கு எரிபலியாகச் செலுத்துவேன்;␢ காளைகளையும்␢ வெள்ளாட்டுக் கிடாய்களையும்␢ உமக்குப் பலியிடுவேன். (சேலா)⁾
King James Version (KJV)
I will offer unto thee burnt sacrifices of fatlings, with the incense of rams; I will offer bullocks with goats. Selah.
American Standard Version (ASV)
I will offer unto thee burnt-offerings of fatlings, With the incense of rams; I will offer bullocks with goats. Selah
Bible in Basic English (BBE)
I will give you burned offerings of fat beasts, and the smoke of sheep; I will make offerings of oxen and goats. (Selah.)
Darby English Bible (DBY)
I will offer up unto thee burnt-offerings of fatted beasts, with the incense of rams; I will offer bullocks with goats. Selah.
Webster’s Bible (WBT)
I will offer to thee burnt-sacrifices of fatlings, with the incense of rams; I will offer bullocks with goats. Selah.
World English Bible (WEB)
I will offer to you burnt offerings of fat animals, With the offering of rams, I will offer bulls with goats. Selah.
Young’s Literal Translation (YLT)
`Burnt-offerings of fatlings I offer to Thee, With perfume of rams, I prepare a bullock with he-goats.’ Selah.
சங்கீதம் Psalm 66:15
ஆட்டுக்கடாக்களின் நிணப்புகையுடனே கொழுமையானவைகளை உமக்குத் தகனபலியாக இடுவேன்; காளைகளையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன். (சேலா.)
I will offer unto thee burnt sacrifices of fatlings, with the incense of rams; I will offer bullocks with goats. Selah.
| I will offer | עֹ֘ל֤וֹת | ʿōlôt | OH-LOTE |
| sacrifices burnt thee unto | מֵיחִ֣ים | mêḥîm | may-HEEM |
| of fatlings, | אַעֲלֶה | ʾaʿăle | ah-uh-LEH |
| with | לָּ֭ךְ | lāk | lahk |
| incense the | עִם | ʿim | eem |
| of rams; | קְטֹ֣רֶת | qĕṭōret | keh-TOH-ret |
| offer will I | אֵילִ֑ים | ʾêlîm | ay-LEEM |
| bullocks | אֶ֥עֱשֶֽׂה | ʾeʿĕśe | EH-ay-seh |
| with | בָקָ֖ר | bāqār | va-KAHR |
| goats. | עִם | ʿim | eem |
| Selah. | עַתּוּדִ֣ים | ʿattûdîm | ah-too-DEEM |
| סֶֽלָה׃ | selâ | SEH-la |
Tags ஆட்டுக்கடாக்களின் நிணப்புகையுடனே கொழுமையானவைகளை உமக்குத் தகனபலியாக இடுவேன் காளைகளையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன் சேலா
சங்கீதம் 66:15 Concordance சங்கீதம் 66:15 Interlinear சங்கீதம் 66:15 Image