சங்கீதம் 66:19
மெய்யாய் தேவன் எனக்குச்செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.
Tamil Indian Revised Version
மெய்யாக தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என்னுடைய ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.
Tamil Easy Reading Version
தேவன் நான் கூறியவற்றைக் கேட்டார். தேவன் என் ஜெபத்தைக் கேட்டார்.
திருவிவிலியம்
⁽ஆனால், உண்மையில்␢ கடவுள் எனக்குச் செவிகொடுத்தார்;␢ என் விண்ணப்பக் குரலை உற்றுக் கேட்டார்.⁾
King James Version (KJV)
But verily God hath heard me; he hath attended to the voice of my prayer.
American Standard Version (ASV)
But verily God hath heard; He hath attended to the voice of my prayer.
Bible in Basic English (BBE)
But truly God’s ear has been open; he has give attention to the voice of my prayer.
Darby English Bible (DBY)
But God hath heard; he hath attended to the voice of my prayer.
Webster’s Bible (WBT)
But verily God hath heard me; he hath attended to the voice of my prayer.
World English Bible (WEB)
But most assuredly, God has listened. He has heard the voice of my prayer.
Young’s Literal Translation (YLT)
But God hath heard, He hath attended to the voice of my prayer.
சங்கீதம் Psalm 66:19
மெய்யாய் தேவன் எனக்குச்செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.
But verily God hath heard me; he hath attended to the voice of my prayer.
| But verily | אָ֭כֵן | ʾākēn | AH-hane |
| God | שָׁמַ֣ע | šāmaʿ | sha-MA |
| hath heard | אֱלֹהִ֑ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| attended hath he me; | הִ֝קְשִׁ֗יב | hiqšîb | HEEK-SHEEV |
| to the voice | בְּק֣וֹל | bĕqôl | beh-KOLE |
| of my prayer. | תְּפִלָּתִֽי׃ | tĕpillātî | teh-fee-la-TEE |
Tags மெய்யாய் தேவன் எனக்குச்செவிகொடுத்தார் என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்
சங்கீதம் 66:19 Concordance சங்கீதம் 66:19 Interlinear சங்கீதம் 66:19 Image