Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 68:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 68 சங்கீதம் 68:12

சங்கீதம் 68:12
சேனைகளின் ராஜாக்கள் தத்தளித்து ஓடினார்கள்; வீட்டிலிருந்த ஸ்திரீயானவள் கொள்ளைப்பொருளைப் பங்கிட்டாள்.

Tamil Indian Revised Version
சேனைகளின் ராஜாக்கள் தத்தளித்து ஓடினார்கள்; வீட்டிலிருந்த பெண் கொள்ளைப்பொருளைப் பங்கிட்டாள்.

Tamil Easy Reading Version
“வல்லமையுள்ள அரசர்களின் படைகள் ஓடிப்போயின! வீரர் போருக்குப்பின் தந்த பொருள்களை வீட்டில் பெண்கள் பங்கிட்டனர். வீட்டில் தங்கியிருந்தோர் செல்வத்தைப் பகிர்ந்துகொண்டனர்.

திருவிவிலியம்
⁽‛படைகளையுடைய அரசர்கள் ஓடினார்கள்;␢ புறங்காட்டி ஓடினார்கள்’!␢ வீட்டில் தங்கியிருக்கும் பெண்கள்␢ கொள்ளைப்பொருள்களைப்␢ பகிர்ந்து கொண்டார்கள்.⁾

Psalm 68:11Psalm 68Psalm 68:13

King James Version (KJV)
Kings of armies did flee apace: and she that tarried at home divided the spoil.

American Standard Version (ASV)
Kings of armies flee, they flee; And she that tarrieth at home divideth the spoil.

Bible in Basic English (BBE)
Kings of armies quickly go in flight: and the women in the houses make a division of their goods.

Darby English Bible (DBY)
Kings of armies flee; they flee, and she that tarrieth at home divideth the spoil.

Webster’s Bible (WBT)
The Lord gave the word: great was the company of those that published it.

World English Bible (WEB)
“Kings of armies flee! They flee!” She who waits at home divides the spoil,

Young’s Literal Translation (YLT)
Kings of hosts flee utterly away, And a female inhabitant of the house apportioneth spoil.

சங்கீதம் Psalm 68:12
சேனைகளின் ராஜாக்கள் தத்தளித்து ஓடினார்கள்; வீட்டிலிருந்த ஸ்திரீயானவள் கொள்ளைப்பொருளைப் பங்கிட்டாள்.
Kings of armies did flee apace: and she that tarried at home divided the spoil.

Kings
מַלְכֵ֣יmalkêmahl-HAY
of
armies
צְ֭בָאוֹתṣĕbāʾôtTSEH-va-ote
did
flee
יִדֹּד֣וּןyiddōdûnyee-doh-DOON
apace:
יִדֹּד֑וּןyiddōdûnyee-doh-DOON
tarried
that
she
and
וּנְוַתûnĕwatoo-neh-VAHT
at
home
בַּ֝֗יִתbayitBA-yeet
divided
תְּחַלֵּ֥קtĕḥallēqteh-ha-LAKE
the
spoil.
שָׁלָֽל׃šālālsha-LAHL


Tags சேனைகளின் ராஜாக்கள் தத்தளித்து ஓடினார்கள் வீட்டிலிருந்த ஸ்திரீயானவள் கொள்ளைப்பொருளைப் பங்கிட்டாள்
சங்கீதம் 68:12 Concordance சங்கீதம் 68:12 Interlinear சங்கீதம் 68:12 Image