சங்கீதம் 68:16
உயர்ந்த சிகரமுள்ள பர்வதங்களே, ஏன் துள்ளுகிறீர்கள்; இந்தப் பர்வதத்தில் வாசமாயிருக்க தேவன் விரும்பினார்; ஆம், கர்த்தர் இதிலே என்றென்றைக்கும் வாசமாயிருப்பார்.
Tamil Indian Revised Version
உயர்ந்த சிகரமுள்ள மலைகளே, ஏன் துள்ளுகிறீர்கள்; இந்த மலையில் தங்கியிருக்க தேவன் விரும்பினார்; ஆம், கர்த்தர் இதிலே என்றென்றைக்கும் தங்கியிருப்பார்.
Tamil Easy Reading Version
பாசான் மலையே, ஏன் சீயோன் மலையை இழிவாகப் பார்க்கிறாய்? தேவன் அம்மலையை (சீயோன்) நேசிக்கிறார். என்றென்றும் வாழும்படி கர்த்தர் அம்மலையைத் தேர்ந்தெடுத்தார்.
திருவிவிலியம்
⁽ஓ பல முடி கொண்ட மலைத் தொடரே!␢ கடவுள் தம் இல்லமாகத்␢ தேர்ந்துகொண்ட இந்த மலையை␢ நீ ஏன் பொறாமையோடு பார்க்கின்றாய்?␢ ஆம், இதிலேதான் ஆண்டவர்␢ என்றென்றும் தங்கி இருப்பார்.⁾
King James Version (KJV)
Why leap ye, ye high hills? this is the hill which God desireth to dwell in; yea, the LORD will dwell in it for ever.
American Standard Version (ASV)
Why look ye askance, ye high mountains, At the mountain which God hath desired for his abode? Yea, Jehovah will dwell `in it’ for ever.
Bible in Basic English (BBE)
Why are you looking with envy, you high hills, on the hill desired by God as his resting-place? truly, God will make it his house for ever.
Darby English Bible (DBY)
Why do ye look with envy, ye many-peaked mountains, upon the mount that God hath desired for his abode? yea, Jehovah will dwell [there] for ever.
Webster’s Bible (WBT)
The hill of God is as the hill of Bashan; a high hill as the hill of Bashan.
World English Bible (WEB)
Why do you look in envy, you rugged mountains, At the mountain where God chooses to reign? Yes, Yahweh will dwell there forever.
Young’s Literal Translation (YLT)
Why do ye envy, O high hills, The hill God hath desired for His seat? Jehovah also doth tabernacle for ever.
சங்கீதம் Psalm 68:16
உயர்ந்த சிகரமுள்ள பர்வதங்களே, ஏன் துள்ளுகிறீர்கள்; இந்தப் பர்வதத்தில் வாசமாயிருக்க தேவன் விரும்பினார்; ஆம், கர்த்தர் இதிலே என்றென்றைக்கும் வாசமாயிருப்பார்.
Why leap ye, ye high hills? this is the hill which God desireth to dwell in; yea, the LORD will dwell in it for ever.
| Why | לָ֤מָּה׀ | lāmmâ | LA-ma |
| leap | תְּֽרַצְּדוּן֮ | tĕraṣṣĕdûn | teh-ra-tseh-DOON |
| ye, ye high | הָרִ֪ים | hārîm | ha-REEM |
| hills? | גַּבְנֻ֫נִּ֥ים | gabnunnîm | ɡahv-NOO-NEEM |
| hill the is this | הָהָ֗ר | hāhār | ha-HAHR |
| which God | חָמַ֣ד | ḥāmad | ha-MAHD |
| desireth | אֱלֹהִ֣ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| to dwell in; | לְשִׁבְתּ֑וֹ | lĕšibtô | leh-sheev-TOH |
| yea, | אַף | ʾap | af |
| the Lord | יְ֝הוָ֗ה | yĕhwâ | YEH-VA |
| dwell will | יִשְׁכֹּ֥ן | yiškōn | yeesh-KONE |
| in it for ever. | לָנֶֽצַח׃ | lāneṣaḥ | la-NEH-tsahk |
Tags உயர்ந்த சிகரமுள்ள பர்வதங்களே ஏன் துள்ளுகிறீர்கள் இந்தப் பர்வதத்தில் வாசமாயிருக்க தேவன் விரும்பினார் ஆம் கர்த்தர் இதிலே என்றென்றைக்கும் வாசமாயிருப்பார்
சங்கீதம் 68:16 Concordance சங்கீதம் 68:16 Interlinear சங்கீதம் 68:16 Image