சங்கீதம் 68:32
பூமியின் ராஜ்யங்களே, தேவனைப் பாடி, ஆண்டவரைக் கீர்த்தனம் பண்ணுங்கள். (சேலா.)
Tamil Indian Revised Version
பூமியின் ராஜ்ஜியங்களே, தேவனைப் பாடி, ஆண்டவரைப் புகழ்ந்துபாடுங்கள். (சேலா)
Tamil Easy Reading Version
பூமியிலுள்ள அரசர்களே, தேவனைப் பாடுங்கள்! நமது ஆண்டவருக்கு துதிப் பாடல்களைப் பாடுங்கள்!
திருவிவிலியம்
⁽உலகிலுள்ள அரசர்களே!␢ கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்;␢ ஆண்டவரைப்␢ போற்றிப் பாடுங்கள். (சேலா)⁾
King James Version (KJV)
Sing unto God, ye kingdoms of the earth; O sing praises unto the Lord; Selah:
American Standard Version (ASV)
Sing unto God, ye kingdoms of the earth; Oh sing praises unto the Lord; Selah
Bible in Basic English (BBE)
Make songs to God, you kingdoms of the earth; O make songs of praise to the Lord; (Selah.)
Darby English Bible (DBY)
Ye kingdoms of the earth, sing unto God; sing psalms of the Lord, (Selah,)
Webster’s Bible (WBT)
Princes shall come out of Egypt; Cush shall soon stretch out her hands to God.
World English Bible (WEB)
Sing to God, you kingdoms of the earth! Sing praises to the Lord! Selah.
Young’s Literal Translation (YLT)
Kingdoms of the earth, sing ye to God, Praise ye the Lord. Selah.
சங்கீதம் Psalm 68:32
பூமியின் ராஜ்யங்களே, தேவனைப் பாடி, ஆண்டவரைக் கீர்த்தனம் பண்ணுங்கள். (சேலா.)
Sing unto God, ye kingdoms of the earth; O sing praises unto the Lord; Selah:
| Sing | מַמְלְכ֣וֹת | mamlĕkôt | mahm-leh-HOTE |
| unto God, | הָ֭אָרֶץ | hāʾāreṣ | HA-ah-rets |
| ye kingdoms | שִׁ֣ירוּ | šîrû | SHEE-roo |
| earth; the of | לֵאלֹהִ֑ים | lēʾlōhîm | lay-loh-HEEM |
| O sing praises | זַמְּר֖וּ | zammĕrû | za-meh-ROO |
| unto the Lord; | אֲדֹנָ֣י | ʾădōnāy | uh-doh-NAI |
| Selah: | סֶֽלָה׃ | selâ | SEH-la |
Tags பூமியின் ராஜ்யங்களே தேவனைப் பாடி ஆண்டவரைக் கீர்த்தனம் பண்ணுங்கள் சேலா
சங்கீதம் 68:32 Concordance சங்கீதம் 68:32 Interlinear சங்கீதம் 68:32 Image