சங்கீதம் 69:4
நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள் பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடுக்கவேண்டியதாயிற்று.
Tamil Indian Revised Version
காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னுடைய தலைமுடியிலும் அதிகமாக இருக்கிறார்கள்; வீணாக எனக்கு எதிரிகளாகி என்னை அழிக்கவேண்டும் என்றிருக்கிறவர்கள் பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடுக்கவேண்டியதானது.
Tamil Easy Reading Version
என் தலையின் முடிகளைக் காட்டிலும் எனக்கு அதிகமான பகைவர்கள் இருக்கிறார்கள். எக்காரணமுமின்றி அவர்கள் என்னை வெறுக்கிறார்கள். என்னை அழிப்பதற்கு அவர்கள் மிகவும் முயன்றார்கள். என் பகைவர்கள் என்னைக் குறித்துப் பொய்களைப் பேசுகிறார்கள். நான் திருடியதாக அவர்கள் பொய்களைக் கூறினார்கள். நான் திருடாத பொருள்களுக்கு அபராதம் செலுத்தும்படி அவர்கள் என்னை வற்புறுத்தினார்கள்.
திருவிவிலியம்
⁽காரணமில்லாமல் என்னை வெறுப்போர்␢ என் தலைமுடியைவிட␢ மிகுதியாய் இருக்கின்றனர்;␢ பொய்க்குற்றம் சாட்டி␢ என்னைத் தாக்குவோர் பெருகிவிட்டனர்.␢ நான் திருடாததை␢ எப்படித் திருப்பித் தரமுடியும்?⁾
King James Version (KJV)
They that hate me without a cause are more than the hairs of mine head: they that would destroy me, being mine enemies wrongfully, are mighty: then I restored that which I took not away.
American Standard Version (ASV)
They that hate me without a cause are more than the hairs of my head: They that would cut me off, being mine enemies wrongfully, are mighty: That which I took not away I have to restore.
Bible in Basic English (BBE)
Those who have hate for me without cause are greater in number than the hairs of my head; those who are against me, falsely desiring my destruction, are very strong; I gave back what I had not taken away.
Darby English Bible (DBY)
They that hate me without a cause are more than the hairs of my head; they that would destroy me, being mine enemies wrongfully, are mighty: then I restored that which I took not away.
Webster’s Bible (WBT)
I am weary of my crying: my throat is dried: my eyes fail while I wait for my God.
World English Bible (WEB)
Those who hate me without a cause are more than the hairs of my head. Those who want to cut me off, being my enemies wrongfully, are mighty. I have to restore what I didn’t take away.
Young’s Literal Translation (YLT)
Those hating me without cause Have been more than the hairs of my head, Mighty have been my destroyers, My lying enemies, That which I took not away — I bring back.
சங்கீதம் Psalm 69:4
நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள் பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடுக்கவேண்டியதாயிற்று.
They that hate me without a cause are more than the hairs of mine head: they that would destroy me, being mine enemies wrongfully, are mighty: then I restored that which I took not away.
| They that hate | רַבּ֤וּ׀ | rabbû | RA-boo |
| me without a cause | מִשַּׂעֲר֣וֹת | miśśaʿărôt | mee-sa-uh-ROTE |
| more are | רֹאשִׁי֮ | rōʾšiy | roh-SHEE |
| than the hairs | שֹׂנְאַ֪י | śōnĕʾay | soh-neh-AI |
| of mine head: | חִ֫נָּ֥ם | ḥinnām | HEE-NAHM |
| destroy would that they | עָצְמ֣וּ | ʿoṣmû | ohts-MOO |
| me, being mine enemies | מַ֭צְמִיתַי | maṣmîtay | MAHTS-mee-tai |
| wrongfully, | אֹיְבַ֣י | ʾôybay | oy-VAI |
| are mighty: | שֶׁ֑קֶר | šeqer | SHEH-ker |
| then | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| I restored | לֹא | lōʾ | loh |
| that which | גָ֝זַ֗לְתִּי | gāzaltî | ɡA-ZAHL-tee |
| I took not away. | אָ֣ז | ʾāz | az |
| אָשִֽׁיב׃ | ʾāšîb | ah-SHEEV |
Tags நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள் வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள் பலத்திருக்கிறார்கள் நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடுக்கவேண்டியதாயிற்று
சங்கீதம் 69:4 Concordance சங்கீதம் 69:4 Interlinear சங்கீதம் 69:4 Image