சங்கீதம் 69:5
தேவனே, நீர் என் புத்தியீனத்தை அறிந்திருக்கிறீர்; என் குற்றங்கள் உமக்கு மறைந்திருக்கவில்லை.
Tamil Indian Revised Version
தேவனே, நீர் என்னுடைய புத்தியீனத்தை அறிந்திருக்கிறீர்; என்னுடைய குற்றங்கள் உமக்கு மறைந்திருக்கவில்லை.
Tamil Easy Reading Version
தேவனே, என் பாவங்களை நீர் அறிவீர். நான் உம்மிடமிருந்து எனது பாவங்களை மறைக்க முடியாது.
திருவிவிலியம்
⁽கடவுளே! என் மதிகேடு உமக்குத் தெரியும்;␢ என் குற்றங்கள் உமக்கு␢ மறைவானவை அல்ல.⁾
King James Version (KJV)
O God, thou knowest my foolishness; and my sins are not hid from thee.
American Standard Version (ASV)
O God, thou knowest my foolishness; And my sins are not hid from thee.
Bible in Basic English (BBE)
O God, you see how foolish I am; and my wrongdoing is clear to you.
Darby English Bible (DBY)
Thou, O God, knowest my foolishness, and my trespasses are not hidden from thee.
Webster’s Bible (WBT)
They that hate me without a cause are more than the hairs of my head: they that would destroy me, being my enemies wrongfully, are mighty: then I restored that which I took not away.
World English Bible (WEB)
God, you know my foolishness. My sins aren’t hidden from you.
Young’s Literal Translation (YLT)
O God, Thou — Thou hast known Concerning my overturn, And my desolations from Thee have not been hid.
சங்கீதம் Psalm 69:5
தேவனே, நீர் என் புத்தியீனத்தை அறிந்திருக்கிறீர்; என் குற்றங்கள் உமக்கு மறைந்திருக்கவில்லை.
O God, thou knowest my foolishness; and my sins are not hid from thee.
| O God, | אֱֽלֹהִ֗ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| thou | אַתָּ֣ה | ʾattâ | ah-TA |
| knowest | יָ֭דַעְתָּ | yādaʿtā | YA-da-ta |
| my foolishness; | לְאִוַּלְתִּ֑י | lĕʾiwwaltî | leh-ee-wahl-TEE |
| sins my and | וְ֝אַשְׁמוֹתַ֗י | wĕʾašmôtay | VEH-ash-moh-TAI |
| are not | מִמְּךָ֥ | mimmĕkā | mee-meh-HA |
| hid | לֹא | lōʾ | loh |
| from | נִכְחָֽדוּ׃ | nikḥādû | neek-ha-DOO |
Tags தேவனே நீர் என் புத்தியீனத்தை அறிந்திருக்கிறீர் என் குற்றங்கள் உமக்கு மறைந்திருக்கவில்லை
சங்கீதம் 69:5 Concordance சங்கீதம் 69:5 Interlinear சங்கீதம் 69:5 Image