சங்கீதம் 71:16
கர்த்தராகிய ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நடப்பேன்; உம்முடைய நீதியைப்பற்றியே மேன்மைபாராட்டுவேன்.
Tamil Indian Revised Version
கர்த்தராகிய ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நடப்பேன்; உம்முடைய நீதியைப்பற்றியே மேன்மைபாராட்டுவேன்.
Tamil Easy Reading Version
என் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது பெருமையைப்பற்றி நான் கூறுவேன். உம்மையும் உமது நற்குணங்களையும் நான் பேசுவேன்.
திருவிவிலியம்
⁽தலைவராகிய ஆண்டவரே!␢ உமது வலிமைமிகு செயல்களை␢ எடுத்துரைப்பேன்;␢ உமக்கே உரிய நீதிமுறைமையைப்␢ புகழ்ந்துரைப்பேன்.⁾
King James Version (KJV)
I will go in the strength of the Lord GOD: I will make mention of thy righteousness, even of thine only.
American Standard Version (ASV)
I will come with the mighty acts of the Lord Jehovah: I will make mention of thy righteousness, even of thine only.
Bible in Basic English (BBE)
I will give news of the great acts of the Lord God; my words will be of your righteousness, and of yours only.
Darby English Bible (DBY)
I will go in the might of the Lord Jehovah; I will recall thy righteousness, thine alone.
Webster’s Bible (WBT)
I will go in the strength of the Lord GOD: I will make mention of thy righteousness, even of thine only.
World English Bible (WEB)
I will come with the mighty acts of the Lord Yahweh. I will make mention of your righteousness, even of yours alone.
Young’s Literal Translation (YLT)
I come in the might of the Lord Jehovah, I mention Thy righteousness — Thine only.
சங்கீதம் Psalm 71:16
கர்த்தராகிய ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நடப்பேன்; உம்முடைய நீதியைப்பற்றியே மேன்மைபாராட்டுவேன்.
I will go in the strength of the Lord GOD: I will make mention of thy righteousness, even of thine only.
| I will go in | אָב֗וֹא | ʾābôʾ | ah-VOH |
| the strength | בִּ֭גְבֻרוֹת | bigburôt | BEEɡ-voo-rote |
| Lord the of | אֲדֹנָ֣י | ʾădōnāy | uh-doh-NAI |
| God: | יְהוִ֑ה | yĕhwi | yeh-VEE |
| mention make will I | אַזְכִּ֖יר | ʾazkîr | az-KEER |
| of thy righteousness, | צִדְקָתְךָ֣ | ṣidqotkā | tseed-kote-HA |
| even of thine only. | לְבַדֶּֽךָ׃ | lĕbaddekā | leh-va-DEH-ha |
Tags கர்த்தராகிய ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நடப்பேன் உம்முடைய நீதியைப்பற்றியே மேன்மைபாராட்டுவேன்
சங்கீதம் 71:16 Concordance சங்கீதம் 71:16 Interlinear சங்கீதம் 71:16 Image