சங்கீதம் 73:6
ஆகையால் பெருமை சரப்பணியைப்போல் அவர்களைச் சுற்றிக்கொள்ளும், கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும்.
Tamil Indian Revised Version
ஆகையால் பெருமை கழுத்து அணிகலன்போல அவர்களைச் சுற்றிக்கொள்ளும், கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும்.
Tamil Easy Reading Version
எனவே அவர்கள் பெருமைமிக்கவர்களாய், வெறுக்கத்தக்கவர்களாய் உள்ளனர். அவர்கள் அணியும் அணிகலன்களையும் அழகிய ஆடைகளையும் போன்று அது விரைவில் கண்டுகொள்ளத்தக்கது.
திருவிவிலியம்
⁽எனவே, மணிமாலைபோல்␢ செருக்கு அவர்களை அணி செய்கிறது;␢ வன்செயல் அவர்களை␢ ஆடைபோல மூடிக்கொள்கிறது.⁾
King James Version (KJV)
Therefore pride compasseth them about as a chain; violence covereth them as a garment.
American Standard Version (ASV)
Therefore pride is as a chain about their neck; Violence covereth them as a garment.
Bible in Basic English (BBE)
For this reason pride is round them like a chain; they are clothed with violent behaviour as with a robe.
Darby English Bible (DBY)
Therefore pride encompasseth them as a neck-chain, violence covereth them [as] a garment;
Webster’s Bible (WBT)
Therefore pride encompasseth them as a chain; violence covereth them as a garment.
World English Bible (WEB)
Therefore pride is like a chain around their neck. Violence covers them like a garment.
Young’s Literal Translation (YLT)
Therefore hath pride encircled them, Violence covereth them as a dress.
சங்கீதம் Psalm 73:6
ஆகையால் பெருமை சரப்பணியைப்போல் அவர்களைச் சுற்றிக்கொள்ளும், கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும்.
Therefore pride compasseth them about as a chain; violence covereth them as a garment.
| Therefore | לָ֭כֵן | lākēn | LA-hane |
| pride | עֲנָקַ֣תְמוֹ | ʿănāqatmô | uh-na-KAHT-moh |
| chain; a as about them compasseth | גַאֲוָ֑ה | gaʾăwâ | ɡa-uh-VA |
| violence | יַעֲטָף | yaʿăṭāp | ya-uh-TAHF |
| covereth | שִׁ֝֗ית | šît | sheet |
| them as a garment. | חָמָ֥ס | ḥāmās | ha-MAHS |
| לָֽמוֹ׃ | lāmô | LA-moh |
Tags ஆகையால் பெருமை சரப்பணியைப்போல் அவர்களைச் சுற்றிக்கொள்ளும் கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும்
சங்கீதம் 73:6 Concordance சங்கீதம் 73:6 Interlinear சங்கீதம் 73:6 Image